
ஹாரர் மூவிகளின் மூலம் மாஸ் காட்டி வந்த சுந்தர் சி தற்போது காதல் பாதைக்கு திரும்பி உள்ளார். இந்த படத்திற்கு காஃபி வித் காதல் என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய், சம்யுக்தா, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், தொகுப்பாளர் டிடி என பலர் நடித்துள்ளனர்.
மல்டிஸ்டார் படமாக உருவாகியுள்ள இந்த படம் வருமுன்னதாக அக்டோபர் 7-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளது. சமீபத்தில் இதன் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.
மேலும் செய்திகளுக்கு...உள்ளாடை தெரிய ஹாட் போஸ் கொடுத்து கண்ணை கட்ட வைக்கும் ஸ்ரேயா
சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் பேசியிருந்தால் சுந்தர் சி படப்பிடிப்பு தள அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்தா.ர் அதோடு மாளவிகா சர்மா குறிப்பு அவர் பேசியிருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதாவது அவர் ஒரு டேமேஜ் ஹீரோயின் என கூறியிருந்தார். பின்னர் விளக்கமும் அளித்தார்.
ரொமான்டிக் படத்தில் ஹீரோக்களுக்கு அதிகம் அடிபட்டும். ஆனால் ரொமாண்டிக் படத்தில்அதிகம் அடிபட்டது இந்த நடிகைக்கு தான் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் படத்தின் புதிய வெளியீட்டு தேதி குறித்த போஸ்டரையும் பட குழு வெளியிட்டுள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி என அறிவிக்கப்பட்ட இதன் ரிலீஸ் தேதி வரும் நவம்பர் நான்காம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...சீனிவாசன் பவர்ஸ்டார் ஆனாது எப்படி தெரியுமா? இவர்தான் காரணமாம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.