அக்கட தேசத்து நடிகைக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி முன்னணி நடிகர் ஒருவர் அட்ஜஸ்ட்மென்ட் கேட்க, முடியவே முடியாது என சீன் போட்டுவிட்டு, பின் 15 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு கசமுசாவில் ஈடுபட்டதாக கிசுகிசு ஒன்று உலாவி வருகிறது.
அக்கட தேசத்தை சேர்ந்த நடிகை ஒருவர், கோலிவுட் பட வாய்ப்புக்கு ஆசைப்பட்டு அட்ஜஸ்ட்மெண்ட்டோடு வந்த வாய்ப்புகளை ஏற்று நடித்துள்ளார். வெளியுலகிற்கு நான் ரொம்ப ஸ்ட்ரிக்டு என்பது போல் வெளிக்காட்டி கொண்டாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து தான் கோலிவுட் திரையுலகில் பிழைப்பை ஓட்டியுள்ளார்.
இந்த நடிகையின் அழகால், கவர்ந்திழுப்பப்பட்ட முன்னணி நடிகர் ஒருவர், நடிகை கமிட் ஆகி நடித்து வந்த படத்தின் இயக்குனர் ரொம்ப நெருக்கம் என்பதால், நடிகையுடன் பெட்டு போட, பிட்டு போடச்சொல்லி தூது அனுப்பியுள்ளார். இதுகுறித்து இயக்குனர் நடிகையிடம், பட வாய்ப்பு தருவதாக கூறி நடிகர் உங்களை அழைக்கிறார் என கூற, நான் அப்படி பட்ட பொண்ணு இல்ல என கூறி அனுப்பிவிட்டாராம்.
'மாமன்னன்' படத்தின் அடுத்தகட்ட பணியை துவங்கிய மாரிசெல்வராஜ்..! வைரலாகும் புகைப்படம் ..!
நடிகையால் கடுப்பான அந்த நடிகர் குறிப்பிட்ட தொகையை இயக்குனரிடம் கொடுத்து, வேறு ஒரு பெண்ணை அரேஞ் பண்ண சொல்லி கேட்டபோது, திடீர் என பெட் ரூமுக்கு வந்து ஷாக் கொடுத்துள்ளார் அந்த அழகு நடிகை. என்னமா அப்படி சீன் போட்டுட்டு இப்போ காசுக்காக வந்திருக்க என நடிகர் கேட்க, ஏற்கனவே பலர் படவாய்ப்பு தருவதாக கூறி, காரியம் முடிந்தவுடன் கழட்டி விட்டதால், கையில காசு... வாயில தோசை என்கிற பழமொழிக்கு ஏற்ப ஆதாயத்தோடு அட்ஜஸ்ட்மெண்ட் செய்வதாக கூறி இருக்கிறார் நடிகை.
ஏற்கனவே நடிகையின் அழகால் கிறங்கி இருந்த நடிகர், நடிகையின் கொள்கையிலும் லாஜிக் இருக்கத்தான் செய்கிறது என ரெகுலர் கஸ்டமராகவே மாறிவிட்டாராம். தற்போது அந்த நடிகை அட்ஜஸ்ட்மென்ட் வாய்ப்புகளை கடந்து, அக்கட தேசத்தில் நல்ல சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார்.