எக்கச்சக்க ஹாட்... ரசிகர்களுக்கு புதுவித பர்த்டே ட்ரீட் கொடுத்த இஷா குப்தா... சோசியல் மீடியாவில் வைரலாகும் சமாச்சாரம்...!

Published : Nov 29, 2019, 03:29 PM ISTUpdated : Nov 29, 2019, 03:32 PM IST
எக்கச்சக்க ஹாட்... ரசிகர்களுக்கு புதுவித பர்த்டே ட்ரீட் கொடுத்த இஷா குப்தா... சோசியல் மீடியாவில் வைரலாகும் சமாச்சாரம்...!

சுருக்கம்

இதுபோதுமா இன்னும், கொஞ்சம் வேணுமா என்று கேட்கும் தோரணையில் ரெட் அண்ட் ஒயிட் ஹாட் பிகினியில்  ஹாட் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

நிர்வாண போஸ்களுக்கு பெயர் போன பாலிவுட் நடிகை இஷா குப்தா. பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி போட்டோ ஷூட் என்பது பாலிவுட்டில் புதிதல்ல. ஆனால் ஓவர் கவர்ச்சி போஸ்களை கொடுத்து வந்த இஷா குப்தா, முதலில் தனது டாப்லெஸ் போட்டோவை வெளியிட்டு இணையத்தை அதிரவைத்தார். அதன் பின்னர் உச்சகட்ட கவர்ச்சி காட்ட முடிவெடுத்த இஷா, முற்றும் துறந்து நிர்வாண போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டார். போட்டோஸ் எல்லாம் லைக்குகளை அள்ளும் என கனவு கண்ட இஷா குப்தாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். 

இதையும் கொஞ்சம் படிங்க: யாரா இருந்தாலும் அதுக்கு மட்டும் 'நோ' தான்... முன்னணி தெலுங்கு ஸ்டார்களை தெறிக்கவிட்ட இலியானா... இன்னும் அந்த அளவுக்கு மோசமாகல என காட்டம்...!

கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா என அனைவரும் திட்டித் தீர்த்தாலும், ஹாட் போட்டோ ஷூட்களை இஷா நிறுத்துவதாக இல்லை. தொடர்ந்து பிகினி போஸ், கவர்ச்சி உடை என ஹாட் புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் இஷா குப்தா. இந்நிலையில் நேற்று இஷா குப்தாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதற்காக ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் கொடுக்க முடிவு செய்த இஷா குப்தா, அதிரிபுதிரி கவர்ச்சியுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். 

இதையும் படிங்க: ஹாட் பிகினியில் செக்ஸி போஸ்... ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த லட்சுமி ராய்... சோசியல் மீடியாவில் லைக்குகளை குவிக்கும் கவர்ச்சி போட்டோஸ்...!

இதுபோதுமா இன்னும், கொஞ்சம் வேணுமா என்று கேட்கும் தோரணையில் ரெட் அண்ட் ஒயிட் ஹாட் பிகினியில்  ஹாட் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த ஹாட் போட்டோவை பார்த்து இளசுகளின் ஹார்ட் பீட் ஏடாகூடமாக ஏறியுள்ளது. இதனால் பிறந்தநாள் வாழ்த்து சொன்னவர்களை விட, அமுக்கு டா லைக்கு பட்டனை என லைக்காக போட்டு குவிந்துள்ளனர் இஷாவின் ரசிகர்கள். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?