எச்சல் கிளாஸ் பிரச்சனை... குறும்படம் போட சொல்லும் அபிஷேக்..!! வெளியான புதிய புரோமோ..

Published : Oct 07, 2021, 03:46 PM ISTUpdated : Oct 07, 2021, 03:47 PM IST
எச்சல் கிளாஸ் பிரச்சனை... குறும்படம் போட சொல்லும் அபிஷேக்..!! வெளியான புதிய புரோமோ..

சுருக்கம்

பிக்பாஸ் வீட்டில் (biggboss tamil 5)  மெல்ல மெல்ல வரும் வாரங்களில் பிரச்சனை சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது எச்சல் கிளாஸ் பிரச்சனைக்காக அபிஷேக் (abishek raja) குறும்படம் போட சொல்லுவது புரோமோவில் வெளியாகியுள்ளது.  

பிக்பாஸ் வீட்டில் மெல்ல மெல்ல வரும் வாரங்களில் பிரச்சனை சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது எச்சி கிளாஸ் பிரச்சனைக்காக அபிஷேக் குறும்படம் போட சொல்லுவது புரோமோவில் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: சேலையை சரிய விட்டு... புன்னகையில் போதை ஏற்றி... இளம் நெஞ்சங்களை ஜிவ்வுனு இழுக்கும் ரகுல் பிரீத் சிங்!!

16 போட்டியாளர்கள் ஒரே வீட்டில் இருந்தாலே பிரச்சனைகள் அனல் பறக்கும், ஆனால் இந்த முறை 18 போட்டியாளர்கள் உள்ளே வந்துள்ளதால் மெல்ல மெல்ல பிரச்சனை ஆரம்பித்தாலும், அது வேறு லெவலுக்கு இருக்கும் என்றே பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இன்று வெளியான முதல் புரோமோவில், நமீதா தன்னுடைய சோகக்கதையை கூறியதையும், இரண்டாவது புரோமோவில்... பவானி ரெட்டி தன்னுடைய கணவர் தற்கொலை சம்பவம் குறித்து பேசி கண்ணீர் விட்டதையும், அவரை ப்ரியங்கா ஒரே நிமிடத்தில் சிரிக்க வைத்ததையும் பார்த்தோம்.

இதை தொடர்ந்து வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் நமீதா, ப்ரியங்காவிடம் வந்து... யாருமே நான் சொன்னால் கேட்க மாட்றாங்க, டீ குடித்த எச்சி கிளாசை அங்கங்க வச்சிடுறாங்க சிங்குலா போடுவதில்லை என கூறுகிறார். இதற்க்கு, ப்ரியங்கா வெளியே வந்து எல்லோரும் டீ குடித்த கிளாசை சிங்க்ல போட்டால் நன்றாக இருக்கும் என தெரிவிக்கிறார்.

மேலும் செய்திகள்: அப்பாவுக்கும் - தாத்தாவுக்கும் ஒரே வயசு! தாங்க முடியாத துயரம்... வறுமையை கடந்து சாதித்த பிக்பாஸ் சுருதி!

 

இவரை தொடர்ந்து பேசும் நமீதா, பாத்திரம் கழுவும் டீம் சிக்கில பாத்திரம் இருந்தால் மட்டும் கழுவுங்க மற்ற இடத்தில் இருந்தால் கழுவ வேண்டாம் என கூறுகிறார். இதற்க்கு அபிஷேக் ஏதோ பேச, அவன் தான் அங்கு கிளாஸ் வச்சான் என ப்ரியங்கா கூறுகிறார். உடனே அபிஷேக் பிக்பாஸ் இதுக்கு ஒரு குறும்படம் போடுங்க என சொல்வது புரோமோவில் வெளியாகியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Gana Vinoth : பிக்பாஸ் விட்டு வெளியே வந்த கானா வினோத்! அசத்தலான சர்ப்ரைஸ் ..இணையத்தில் வைரல்!!
Pongal Release: முதல் படமே மெகா ஹிட்.! 9 ஆண்டுகளுக்குப் பின் தமிழ் இயக்குநரின் மாஸ் கம்பேக்.!