
பிக்பாஸ் அல்டிமேட் :
விஜய் டிவியில் மிக பிரபலமாக ஒளிப்பரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சி பட்டிதொட்டியெல்லாம் பேமஸ் ஆனது. இதையடுத்து தற்போது அல்மேட் என்கிற பெயரில் ஓடிடியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முந்தைய போட்டியாளர்கள் 14 பேருடன் இந்நிகழ்ச்சி துவங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது பிக்பாஸ் அல்டிமேட்.
வாக்கவுட் செய்யும் போட்டியாளர்கள் :
மன அழுத்தம் தாங்காமல் தானாகவே வெளியேறி விட்டனர். இவரை அடுத்து உடல்நிலை கோளாறு காரணமாக சுரேஷ் சக்ரவர்த்தி சமீபத்தில் வாக்கவுட் செய்தார். முன்னதாக படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள நேரம் போடவில்லை என கூறி கமல் விலகியதை அடுத்து சிம்பு தற்போது சிம்பு தொகுப்பளராக இறங்கியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..Beast update: விஜய், அனிருத்துடன் கைகோர்த்த பூஜா ஹெக்டே...பீஸ்ட் படத்தின் லேட்டஸ்ட் போட்டோ வைரல் ..!
சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் டாஸ்குகள் :
தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஒவ்வொரு வாரமும் டாஸ்குகள் நடத்தப்படுகின்றன. அதோடு லக்ஷுரி பட்ஜட் பெறவும் போட்டிகள் நடத்தப்படும். அவ்வாறு நடத்தப்படும் போட்டிகளின் போது ஹவுஸ்மேட்ஸ் வெறித்தனமாக நடந்து கொள்வர். அதோடு அடிதடியும் நடைபெறுவதுண்டு.
புது வரவுகள் :
வனிதா வெளியேறியதை அடுத்து சுரேஷ் சக்ரவர்த்தி, கேபிஒய் சதீஷ் வைல்ட் கார்ட் என்ட்ரியா உள்நுழைந்தனர். பின்னர் சுரேஷ் சக்கரவர்த்தியும் வெளியேறியதை அடுத்து விஜய் டிவி புகழ் தீனா, சாண்டி, மாற்றம் முன்னதாக ரம்யா பாண்டியன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு..ET Movie: வலிமைக்கு டஃப் கொடுத்த சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ...வசூலில் ரூ. 200 கோடியை தொட்டு சாதனை..!
ஏலம் எடுக்கும் டாஸ்க் :
இன்றைய டாஸ்க்காக ஹவுஸ் மேட்ஸை ஏலம் எடுக்குமாறு கூறப்படுகிறது. இதில் சாண்டியும், தீனாவும் ஏலம் எடுக்கும் நபர்களாக உள்ளனர். இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.