bigg boss ciby wife : அடக்கடவுளே மனைவியே இப்படி சொல்லலாமா? சிபியின் வெற்றியில் ஸ்லோகாவுக்கு விருப்பமில்லையா!!

Kanmani P   | Asianet News
Published : Dec 22, 2021, 07:50 AM ISTUpdated : Dec 22, 2021, 07:53 AM IST
bigg boss ciby wife : அடக்கடவுளே மனைவியே இப்படி சொல்லலாமா?  சிபியின் வெற்றியில் ஸ்லோகாவுக்கு விருப்பமில்லையா!!

சுருக்கம்

நீங்கள் வெற்றியுடன் வெளியில் வாங்க என தாமரையை பார்த்து கூற பூரித்து போனா தாமரை  ஸ்லோகாவின் கன்னத்தில் முத்தமிட்டு வழியனுப்பி வைத்தார். 

பிக் பாஸ் சீசன் 5-ல் போட்டியாளர்களின் உறவினர்கள் வருகை தரும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. முதலாவதாக சிபியின் தந்தை மற்றும் அவரது மனைவி ஸ்லோகா ஆகியோர் நேற்று வந்திருந்தனர். முதலில் தந்தையை மட்டும் பார்த்த சிபி மனைவியை தேடுகிறார். 

பின்னர் தேவதை ரேஞ்சுக்கு பில்டப்புடன் சிபியின் மனைவி ஸ்லோக வீட்டிற்குள் வருகிறார். வந்ததில் இருந்தது ஆங்கிலத்தில் சிபி மனைவி பேசியதால் தாமரை புரியாமல் விழித்தார். பின்னர் பிரியங்கா மொழி பெயர்ப்பு செய்ய தன்னை ஸ்லோகா பாராட்டி தள்ளியதை கேட்டு தாமரை பூரித்து போனார்.

பின்னர் சிபி சமையல் கட்டு பக்கமே வந்ததில்லை நீங்கள் அனைவரும் அவருக்கு நன்றாக கற்றுக்கொடுக்கிறீர்கள் என குறிப்பிட்டார். அதோடு சிபியிடம் சமையலை தாமரையிடமும், பொறுமையை  ராஜுவிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும் என கூறிய ஸ்லோகா சிபியை அடுத்து பிரியங்காவை தான் பிடிக்கும் என் தெரிவித்தார்.

பின்னர் தாமரை பெண்களுக்கு உதாரணாமாக இருப்பதாக கூறிய சிபி மனைவி இறுதியாக நீங்கள் வெற்றியுடன் வெளியில் வாங்க என தாமரையை பார்த்து கூற பூரித்து போனா தாமரை  ஸ்லோகாவின் கன்னத்தில் முத்தமிட்டு வழியனுப்பி வைத்தார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கில்லி ரீ-ரிலீஸ் ரெக்கார்டை அடிச்சு நொறுக்கினாரா ரஜினி... படையப்பா வாரிசுருட்டிய வசூல் எவ்வளவு?
முத்துவுக்கு வில்லியாக மாறும் மீனா... கிரிஷை பகடைக்காயாக யூஸ் பண்ணும் ரோகிணி - சிறகடிக்க ஆசை அப்டேட்