shivani workout : வாவ்..டான்ஸ் ஒர்கவுட்டில் ஹாட் கிளப்பும் பிக்பாஸ் ஷிவானி...இப்படியும் உடற்பயிற்சி செய்யலாமோ

Kanmani P   | Asianet News
Published : Jan 28, 2022, 06:42 PM IST
shivani workout : வாவ்..டான்ஸ் ஒர்கவுட்டில் ஹாட் கிளப்பும் பிக்பாஸ் ஷிவானி...இப்படியும் உடற்பயிற்சி செய்யலாமோ

சுருக்கம்

shivani workout : வாவ்..டான்ஸ் ஒர்கவுட்டில் ஹாட் கிளப்பும் பிக்பாஸ் ஷிவானி...இப்படியும் உடற்பயிற்சி செய்யலாமோபிக்பாஸ் ஷிவானி செம ஹாட் கிளப்பும் ஒர்கவுட் வீடியோவை  சேர் செய்துள்ளார்.. அந்த வீடியோ செம்ம ட்ரெண்டாகி வருகிறது..

சின்னத்திரையில் ஒளிபரப்பான பகல் நிலவி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமான ஷிவானி, இதையடுத்து இரட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சீரியல்களில் ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றார். பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழ் வெளிச்சம் காரணமாக, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. அதன்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஷிவானி மேலும் இப்படம் மூலம் அவர் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார். இதுதவிர வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம், அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகை ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் நடிகை ஷிவானி போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். 

இதேபோல் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வீட்ல விசேஷங்க’ என்கிற படத்தில் ஷிவானி ஹீரோயினாக நடித்துள்ளார். இது பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியான 'பாதாய் ஹோ' என்கிற காமெடி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். நடிகை ஷிவானி மேலும் ஒரு தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி உள்ளார். பம்பர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை செல்வகுமார் இயக்குகிறார். கேரளா லாட்டரியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஜீவி பட நாயகன் வெற்றி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க ஷிவானி ஒப்பந்தமாகி உள்ளார்.  

இந்நிலையில் பிக்பாஸ் ஷிவானி செம ஹாட் கிளப்பும் ஒர்கவுட் வீடியோவை  சேர் செய்துள்ளார்.. அந்த வீடியோ செம்ம ட்ரெண்டாகி வருகிறது..

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!