
தமிழில் காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். இருந்தாலும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலமாக தமிழகத்தின் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சாக்ஷிக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துவருகிறார்.
இதையும் படிங்க: அரைகுறை உடையில்... நடுரோட்டில் நின்று முத்தம்... அமலா பாலின் அடுத்த அட்ராசிட்டி...!
பட வாய்ப்புகள் அடுத்தடுத்து வரிசை கட்டி நின்றாலும், ஹாட் போட்டோ ஷூட்டை மட்டும் நிறுத்தாமல் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகிறார். அந்த வகையில் கருப்பு நிற ட்ரான்ஸ்பரன்ட் புடவையில் சாக்ஷி அகர்வால் நடத்தியுள்ள ஹாட் போட்டோ ஷூட் ரசிகர்களை திண்டாட வைத்துள்ளது.
முன்னழகு, இடையழகு, தொப்புள் என அனைத்தையும் பளீச் சென்று காட்டும் படியுள்ள அந்த புடவையில் சாக்ஷி அகர்வாலை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். ஒட்டு மொத்த அழகையும் பட்டும்,பாடமல் காட்டியுள்ள சாக்ஷின் இந்த புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.
இடுப்பில் கை வைத்து தலைமுடியை கோதிவிடும் படி நின்றிருக்கும் போட்டோவை பார்க்கும் போது, இது சாக்ஷியா?... இல்லை மெழுகு சிலையா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழும், அப்படியொரு அழகு சிலையாக ஜொலிக்கிறார்.
இதையும் படிங்க: அஜித், சிம்புவை தொடர்ந்து ஜோதிகாவிற்கும் சிக்கல்... விடாமல் துரத்தும் கொரோனா வைரஸ்...!
மற்றொரு போட்டோவில் ஷோபாவில் அமர்ந்திருக்கும் படி போஸ் கொடுத்துள்ள சாக்ஷி, டாப் ஆங்கிளில் லோ நெக் தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடிக்கிறார். அப்போது அவரது கையில் குத்தியுள்ள அழகிய டாட்டூவையும் காண முடிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.