பின்னழகை காட்டி ரசிகர்களை பித்துபிடிக்க வைத்த சாக்‌ஷி... வைரலாகும் செம்ம ஹாட் போட்டோ...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 05, 2020, 03:46 PM IST
பின்னழகை காட்டி ரசிகர்களை பித்துபிடிக்க வைத்த சாக்‌ஷி... வைரலாகும் செம்ம ஹாட் போட்டோ...!

சுருக்கம்

அதை எல்லாம் கண்டுகொள்ளாத சாக்‌ஷி தனது கவர்ச்சி போட்டோஸை சோசியல் மீடியாவில் பகிரும் வேலையை சிறப்பாக செய்து வருகிறார். 

தமிழில் காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். இருந்தாலும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலமாக தமிழகத்தின் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சாக்‌ஷிக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன. 

இதையும் படிங்க: விஜய்சேதுபதி ஒரு “தெலுங்கர்” என வீடியோ போட்டு உலகிற்கே சொன்ன கமல்....!

ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின்  'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துவருகிறார். பட வாய்ப்புகள் என்ன தான் வரிசை கட்டி நின்றாலும், ரசிகர்களுக்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்துவதை சாக்‌ஷி நிறுத்தவே இல்லை. 

இதையும் படிங்க: கோடி, கோடியாய் கொடுத்தாலும் அவர் மட்டும் வேண்டாம்... வாரிசு நடிகரை ஒதுக்கும் காஜல் அகர்வால்?

என்ன தான் சாக்‌ஷி ஹாட் போட்டோஸை போட்டு இளசுகளை குஷியாக்கினாலும், அவரது கவர்ச்சியை விரும்பாத நெட்டிசன்கள் பலரும் கழுவி ஊத்தி தான் வருகின்றனர். அதை எல்லாம் கண்டுகொள்ளாத சாக்‌ஷி தனது கவர்ச்சி போட்டோஸை சோசியல் மீடியாவில் பகிரும் வேலையை சிறப்பாக செய்து வருகிறார். 

இதையும் படிங்க: கணவருடன் ஓவர் நெருக்கம்... சாய் பல்லவி நடிப்பை பார்த்து பொறாமைப்பட்ட சமந்தா?

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், கொரோனாவிற்கு பயந்து அடங்கியுள்ளனர். இந்த சமயத்தில் வீட்டிற்குள் இருக்கும் தனது ரசிகர்களை குஷியாக்குவதற்காக பச்சை நிற புடவையில் சாக்‌ஷி வெளியிட்டுள்ள தூளான போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எல்லாரும் ஜாக்கெட்டில் ஜன்னல் தான் வைப்பார்கள். ஆனால் சாக்‌ஷி ஒட்டுமொத்த முதுகும் தெரியும் படி பளீச் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். லைக்குகளை குவித்து வரும் அந்த ஹாட் போஸ் இதோ... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நண்பா இது நம்ம சர்க்கார்... தவெக பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த அஜித் பேனர் - வைரலாக்கும் தல - தளபதி ரசிகர்கள்
நான் அவள் இல்லை... காட்டுத்தீ போல் பரவிய ஏஐ போட்டோ - கடும் கோபத்தில் நிவேதா தாமஸ் வெளியிட்ட பதிவு