ப்பா என்னா இடுப்பு... ரம்யா பாண்டியனுக்கே டப் கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்...அந்த இடம் தெரிய பளீச் போஸ்...!

Published : Mar 26, 2020, 01:54 PM ISTUpdated : Mar 26, 2020, 02:44 PM IST
ப்பா என்னா இடுப்பு... ரம்யா பாண்டியனுக்கே  டப் கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்...அந்த இடம் தெரிய பளீச் போஸ்...!

சுருக்கம்

லாங் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள மற்றொரு போட்டோவில் எக்கி நின்று தனது மொத்த வயிற்றையும் காட்டி இளசுகளை விக்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா. 

"தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்" என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2-வில் போட்டியாளராக பங்கேற்று, அதில் 2வதாக வெற்றியும் பெற்றார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு 'கன்னித்தீவு', 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா', 'அலேகா', 'பொல்லாத உலகின் பயங்கர கேம்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பட வாய்ப்பிற்காக நடிகைகள் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கம். ஆனால் படவாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கும் போதும். ஐஸ்வர்யா தத்தா தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். 

எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா, அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதிலும் முன்னழகு மொத்தத்தையும் அப்பட்டமாக காட்டும் படியான உடைகளில் அதிக புகைப்படங்களை வெளியிடுகிறார்.


பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தோழியான யாஷிகா ஆனந்தையே ஓவர்  டேக் செய்யும் அளவிற்கு படுமோசமான ஆடைகளில் எல்லை மீறிய கவர்ச்சி காட்டி வரும் ஐஸ்வர்யா தத்தாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

தற்போது இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் “பொல்லாத உலகின் பயங்கர கேம் பப்ஜி” என்ற படத்தில் நடித்த ஐஸ்வர்யா தத்தா. கதைக்கு தேவைப்பட்டதால் ஆடையில்லாமல் நிர்வாணமாக நடித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். 

இதையும் படிங்க: கொரோனா நோயாளிகளை காக்க களம் புகுந்த ரயில்வே... மத்திய அரசுக்கு வழங்கிய அதிரடி ஆலோசனை...!

இந்நிலையில் சமீபத்தில் பிங்க் நிற பட்டுப்புடவையில் குடும்ப குத்து விளக்காக ஜொலி ஜொலிக்கும் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி முடிந்துள்ளார். அதில் இடுப்பு மடிப்பை காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். ரம்யா பாண்டியனுக்கு டப் கொடுக்கும் விதமாக ஐஸ்வர்யா தத்தா கொடுத்துள்ள போஸ்கள் லைக்குகளை குவித்து வருகிறது.

இதையும் படிங்க: “இதுதான் என் கடைசி போட்டோ”... கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு தலைமறைவான சனம் ஷெட்டி...!

லாங் ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள மற்றொரு போட்டோவில் எக்கி நின்று தனது மொத்த வயிற்றையும் காட்டி இளசுகளை விக்க வைத்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா. மக்கள் அனைவரும் கொரோனா பீதியில் முடங்கியிருக்கும் நிலையில் இப்படி ஒரு ஹாட் போட்டோ ஷூட் தேவையான நெட்டிசன்கள் பலர் கழுவி ஊத்தி வருகின்றனர். 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?