விபச்சாரத்தில் ஈடுபட்ட பிக் பாஸ் போட்டியாளர்..! தொலைக்காட்சி மீது பாயுது புகார்..!

 
Published : Oct 29, 2017, 12:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
விபச்சாரத்தில் ஈடுபட்ட பிக் பாஸ் போட்டியாளர்..! தொலைக்காட்சி மீது பாயுது புகார்..!

சுருக்கம்

big boss competitior involved in prostitution

நடிகைகள் ஒரு சில நேரங்களில் சூழ்நிலை காரணமாக தடம்மாறி செல்லுகின்றனர். அப்படி விபச்சாரத்தில் சிக்கியவர் தான் நடிகை 'அர்ஷி கான்' . தற்போது இவர்  இந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளார்.

இவர் விபச்சாரம் செய்ததாக சில வருடங்களுக்கு முன் பூனே காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். தற்போது பிக் பாஸ் போட்டியாளர்கள் பிரியங்கா ஷர்மா, சப்னா சவுதிரி ஆகியோர் இவரை புனே மற்றும் கோவா என்று கிண்டல் செய்துள்ளனர். 

இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை தொலைக்காட்சி மூலம் பார்த்த இவருடைய மேலாளர்,  நடிகை 'பிரியங்கா ஷர்மா' 'சப்னா சவுதிரி' மற்றும் கலர்ஸ் தொலைக்காட்சி மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!