தெரியை முறியடித்த பைரவா - எப்படி தெரியுமா.....!!!

 
Published : Oct 18, 2016, 03:53 AM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
தெரியை முறியடித்த பைரவா - எப்படி தெரியுமா.....!!!

சுருக்கம்

விஜய்யின் பைரவா படத்தின் படப்பிடிப்புகள் ஒருபக்கம் பரபரப்பாக நடந்து வருகிறது. அதேசமயம் படத்தின் தயாரிப்பு நிறுவனம் படத்தின் வியாபாரத்தை விறுவிறுப்பாக கவனித்து வருகின்றனர்.

தற்போது  தமிழ்நாடு முழுவதும்  ஸ்ரீ க்ரீன் தயாரிப்பு  நிறுவனம் பெரிய தொகை கொடுத்து பைரவா படத்தின்  உரிமையை பெற்றுள்ளனர்.

நார்த் ஆற்காடில்  ரூ. 3.7 கோடிக்கும், திருநெல்வேலி, கன்னியாகுமரி என மொத்தமாக சேர்த்து ரூ. 3.5 கோடிக்கும் விலைபோய்யுள்ளது.

பைரவா படம் தெறியை விட பெரிய தொகைக்கு விலைபோய்யுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!