பைரவா படத்திற்கு இசை வெளியீடு விழா தேவையில்லை - விஜய் எடுத்த அதிரடி முடிவு......!!! 

Asianet News Tamil  
Published : Nov 20, 2016, 04:06 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
பைரவா படத்திற்கு இசை வெளியீடு விழா தேவையில்லை - விஜய் எடுத்த அதிரடி முடிவு......!!! 

சுருக்கம்

இயக்குனர் பரதன் இயக்கத்தில் இளையதளபதி விஜய், மற்றும்  கீர்த்தி சுரேஷ்  நடிக்கும் பைரவா படத்தின் படப்பிடிப்புகள் வெற்றிகரமாக நடத்தி முடிந்துவிட்டனர்.

இந்த படத்தை 2017 ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதால் தற்போது படத்துக்கான எடிட்டிங், டப்பிங் மற்றும் மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடத்த படக்குழு திட்டமிட்டனர், ஆனால்  இளையதளபதியோ வேண்டாம் என மறுத்து இணையத்தளத்தினுள் வெளியிடுங்கள் போதும் என சொல்லிவிட்டாராம்.

அவர் இப்படி சொன்னதற்கு சில கருப்பு பண சூழ்நிலைகளேளும் காரணம் என்று சொல்லப்படுகிறது.

ரஜினிகாந்த் நடிக்கும் 2.௦ படத்தின் முதல் பார்வைக்கே மும்பையில் பெரிய விழா நடைபெறும் போது, பைரவா இசை வெளியீட்டு விழாவை நடத்தாதது படக்குழுவிற்கு சற்று வருத்தமாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

The Raja Saab OTT Release: விமர்சனங்களை மீறி ரசிகர்களை ஈர்க்கும் ‘தி ராஜா சாப்’ ! பிரபாஸ் படம் மீண்டும் பேசப்படுவதேன்?
PrakashRaj: ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ்! கங்கனாவின் விமர்சனத்திற்கு சாட்டையடி பதில்.!