தீயா பரவும் பைரவா வீடியோ......!!!

Asianet News Tamil  
Published : Oct 23, 2016, 06:27 AM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
தீயா பரவும் பைரவா வீடியோ......!!!

சுருக்கம்

இளைய தளபதி விஜய் நடிப்பில் பைரவா படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

இப்படத்தின் கடைசி பாடல் காட்சி ஒன்று ஸ்வீஸில் எடுக்கப்பட்டு வருகின்றது, படக்குழுவிற்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு விஷயம் நடந்துள்ளது.

இந்த படத்தின் பாடல் காட்சி எடுத்துக்கொண்டிருக்கும் போது யாரோ ஒரு  ரசிகர் அந்த பாடல் காட்சியின்  வீடியோவை எடுத்து இணையத்தில் வெளியிட்டுவிட்டார்.

இதை தொடர்ந்து அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவ வருகிறது, இதனால் படக்குழு மிகுந்த அதிர்ச்சியில் உள்ளதாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இனி பேச்சு இல்ல; வீச்சு தான்... களத்தில் குதித்த குணசேகரன்; கதறப்போகும் ஜனனி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
அடித்தாரா கம்ருதீன்? ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சாண்ட்ரா - பின்னணி என்ன?