பாகுபலி தமிழ் பதிப்பில் மட்டும் கத்தரி போட்ட சென்சார்... ரசிகர்கள் மிஸ் பண்ணிய காட்சி இதுதான்...

 
Published : May 18, 2017, 06:24 PM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
பாகுபலி தமிழ் பதிப்பில் மட்டும் கத்தரி போட்ட சென்சார்... ரசிகர்கள் மிஸ் பண்ணிய காட்சி இதுதான்...

சுருக்கம்

bahubali movie scene cut

பாகுபலி 2 மூன்று வாரத்தை கடத்தும், பாக்ஸ் ஆபீஸ் குறைவில்லாமல் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பாகுபலி 2 படத்தின் தமிழ் பதிப்பில் மட்டும் ஒரு காட்சியை சென்சார் குழுவினர் கட் செய்துவிட்டார்களாம். தற்போது , எந்த காட்சியை கட் செய்தனர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

பிரபாஸ் மற்றும் அனுஷ்காவிற்குமான ‘ஒரே ஒரு ஊரில்’ டூயட் பாடலின் முடிவில் ஒரு முத்தக்காட்சி வரும்.

இதில் பிரபாஸ், அனுஷ்கா இருவரும் உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பார்கள், இவை தமிழில் கட் செய்து வெளியிட்டுள்ளனர்.

ஆனால், மற்ற பதிப்புக்களில் இந்த காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த காட்சியை கட் செய்தும் படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்கவில்லை. யு/ எ சான்றிதழ் தான் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரெஜினா கசாண்ட்ரா: முஸ்லிமாக பிறந்து கிறிஸ்தவ பெயர் வைத்தது ஏன்?
வாய தொறக்காத தங்கமயில்'; 80 சவரன் நகையின் உண்மை தெரியுமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மெகா ட்விஸ்ட்!