ஜல்லிக்கட்டு கேள்வி.... அந்தர் பல்டி அடித்த ஆர்யா....!!!

Asianet News Tamil  
Published : Dec 24, 2016, 03:22 PM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
ஜல்லிக்கட்டு கேள்வி.... அந்தர் பல்டி அடித்த ஆர்யா....!!!

சுருக்கம்

நடிகர் ஆர்யா நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில்  ‘ஜல்லிக்கட்டு என்றால் என்ன?’ என கேள்வி எழுப்பினர். இந்த கேள்வி  பலருக்கும் கோபத்தை வரவைத்தது.

 இதனால் பலர் ஆர்யாவை கேள்வி மேல் கேள்வி கேட்டு, நீ தமிழனே இல்லையா...??? படத்தில் மட்டும் நடி... நிஜத்திலும் வேண்டாம் என தாறு மாறாக திட்டி தீர்த்துவிட்டனர்.

இந்நிலையில் அதற்கு இன்று ஆர்யா மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். 

இதில் ‘நான் ஜல்லிக்கட்டிற்கு எதிரானவர் இல்லை, எனது ட்விட்டை  சிலர் வேறு திசைக்கு கொண்டு செல்கின்றனர்.

நானும் ஜல்லிக்கட்டை ஆதரிக்கின்றேன்’ என கூறியுள்ளார். இது வாங்கிய திட்டு போதும் என அந்தர் பல்டி அடித்து விட்டார் ஆர்யா என கிசுகிசுக்க படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனிருத்துக்கு 'MDS' எனப் பெயர் வைத்த தளபதி விஜய்! அப்படின்னா என்னன்னு தெரியுமா? வைரலாகும் பின்னணி!
3 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை; பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சியில் திரையுலகம்!