வேஷ்டியை தொடை தெரியும் அளவுக்கு தூக்கி கட்டி போஸ் கொடுத்த அமலாபால்! இப்படி கேட்டுட்டாங்களே ரசிகர்கள்?

Published : Dec 03, 2018, 03:44 PM IST
வேஷ்டியை தொடை தெரியும் அளவுக்கு தூக்கி கட்டி போஸ் கொடுத்த அமலாபால்! இப்படி கேட்டுட்டாங்களே ரசிகர்கள்?

சுருக்கம்

ஆண்கள் அணியும் அனைத்து உடைகளையும் சமீப காலமாக பெண்களுக்கு போட்டி போட்டு அணிய துவங்கி விட்டனர். 

ஆண்கள் அணியும் அனைத்து உடைகளையும் சமீப காலமாக பெண்களுக்கு போட்டி போட்டு அணிய துவங்கி விட்டனர். அந்த வகையில் தொகுப்பாளினி டிடி நிகழ்ச்சி ஒன்றிற்காக வேஷ்டி சட்டை அணிந்து வந்தார். தற்போது அவரை தொடர்ந்து அமலா பால் கொடுத்துள்ள போஸ் ஒன்று வைரலாக பரவி வருகிறது.  

தென்னிந்திய சினிமாவில் விவாகரத்து பின் மீண்டும் நடிக்க வந்து கதாநாயகியாக நிலைத்துள்ளவர் நடிகை அமலா பால்.  சமீபத்தில் இவர் விஷ்ணு விஷாலுடன் நடித்து வெளியான 'ராச்சசன்' திரைப்படம் சக்க போடு போட்டது.  

மேலும் இந்த படத்திற்கு பிறகு அமலா பால் விஷ்ணு விஷாலை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வைரலாகி இருந்தன. இதற்கு விஷ்ணு விஷால் தன்னுடைய கன்னடத்தை தெரிவித்தார். 

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க,  தற்போது அமலாபால் தொடை தெரியும் அளவிற்கு லுங்கியில் கட்டிய படி உள்ள ஒரு புகைப்படத்தை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

 

இதை பார்த்து சில ரசிகர்கள் இந்த உடையை கூட ஆண்களுக்கு விட்டு வைக்க மாட்டீர்களா என அமலா பாலிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த கேள்விக்கு அமலா பால் தான் பதில் சொல்ல வேண்டும்.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Top 10 Big Budget Movies: கோடி கோடியாய் கொட்டி எடுக்கப்பட்ட இந்தியாவின் டாப் 10 மெகா பட்ஜெட் மூவீஸ்!
Keerthy Suresh: ஒரு பாட்டுக்கு 1 கோடி சம்பளமா? காட்டுத்தீ போல் பரவிய தகவல்... 'தி பாரடைஸ்' படக்குழு விளக்கம்