சீரியல் வாய்ப்புகளை தவிர்த்த அஜித்... இது தான் காரணமாம்...!

Asianet News Tamil  
Published : Jun 15, 2017, 06:07 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
சீரியல் வாய்ப்புகளை தவிர்த்த அஜித்... இது தான் காரணமாம்...!

சுருக்கம்

ajith kumar avoid serial chance

நடிகர் அஜித் எந்த வித சினிமா பின்புலமும் இல்லாமல், திரைத்துறை மீது அவருக்கு இருந்த காதலால் நாடியாக ஆசைப்பட்டவர்.

ஆரம்பத்தில் ஒரு சில குறும்படங்கள் நடித்தார். மேலும்  படவாய்ப்புகளுக்காக பல சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கியுள்ளார். அப்போது இவரை சந்தித்த நாடக இயக்குனர் தன்னுடைய சீரியலில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறினாராம்.

இதற்கு அஜித் நீங்கள் கூறுவதில் என்னக்கு மிகவும் சந்தோஷம், சினிமாவில் நடிக்க இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு விட்டேன். இன்னும் சில நாட்களில் பட வாய்ப்பு கிடைக்கும் என எனக்கு நம்பிக்கை உள்ளது தயவு செய்து தன்னை தவறாக எடுத்துக்கொள்ளவேண்டும் என கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாராம்.

இவரின் விட முயற்சியால் தான் இவருக்கு தமிழில் 'அமராவதி' பட வாய்ப்பு  கிடைத்தது. இதை தொடர்ந்து இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு இன்று உச்ச சினிமா நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Arasan: மதுரையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் 'அரசன்'.! வெற்றிமாறனின் மாஸ்டர் பிளான் என்ன?!
Nayanthara and Trisha : நீண்ட காலத்திற்கு பின் ஒன்றாக சுற்றும் நயன்தாரா, திரிஷா.. சந்திப்புக்கு இதுதான் காரணமா?!