வாடகை தாயாகும் ஐஸ்வர்யா ராய்..? காரணம் என்ன..?

 
Published : Jan 11, 2018, 12:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
வாடகை தாயாகும் ஐஸ்வர்யா ராய்..? காரணம் என்ன..?

சுருக்கம்

aiswaryaa raai going to act as vaadagai thaai in a bollywood film

வாடகை தாயாகும் ஐஸ்வர்யா ராய்..? காரணம் என்ன..?

உலக அழகி என்றாலே ஐஸ்வர்யா ராய் தான் முதலில் மனதில் வந்து நிற்பார்.

அந்த அளவிற்கு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் இவர்...பாலிவுட்டில்   எப்போதுமே புகழின் உச்சியில் இருக்கும் இவர், தற்போது வாடகை தாயாக மாற  உள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா ராய்க்கு, ஒரு பெண் குழந்தை உள்ளார்.இதனை  அடுத்து தற்போது  மிகவும் பிசியாக உள்ள  ஐஸ்வர்யா ராய்,அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்க முடிவு செய்து உள்ளார்.

அந்த படத்தில் ஐஸ்வர்யா ராய்,வாடகை தாயாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால்,ஐஸ்வர்யா ராய் வாடகை தாயாக நடிப்பதை ரசிகர்கள் கூட ஏற்றுகொள்ள வில்லை...

மாறாக பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இருந்தபோதிலும்,அந்த  படத்தில் ஐஸ்வர்யா ராய் வாடகை தாயாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?