Adah Sharma video :எம்மாடியோவ்..என்னம்மா சுத்துறாங்க..Adah Sharma-வின் மாஸ் வீடியோ..

Kanmani P   | Asianet News
Published : Jan 12, 2022, 01:06 PM ISTUpdated : Jan 12, 2022, 01:11 PM IST
Adah Sharma video :எம்மாடியோவ்..என்னம்மா சுத்துறாங்க..Adah Sharma-வின் மாஸ் வீடியோ..

சுருக்கம்

Adah Sharma video : சமூகவலைதளம் மூலம் ரசிகர்களின் மனதை அள்ளி வரும் நடிகை Adah Sharma தற்போது வெளியிட்டுள்ள சிலம்பாட்ட வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.

நடிகை ஆதா சர்மா தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர்.  தமிழில், இது நல்ல ஆளு படத்தில் மாமன் வெயிட்டிங் பாடலுக்கு நடனமாடியமூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். சமீபத்தில், வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் ஐ வான்ட் டு மேரி யூ மாமா என கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார். 

தற்போது இந்தியில் கமாண்டோ 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஆதா சர்மா பள்ளிப் படிப்பை முடித்த பிறகு 2008 ஆம் ஆண்டில் வெளியான 1920 எனும் பாலிவுட் திகில் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தார்.பிறகு 2014 ஆம் ஆண்டில் ஹசீ தோ பசீ எனும் காதல் நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படமும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

2015 -ல் ரானா விக்ரமா  எனும் கன்னடத் திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றதோடு இவரின் நடிப்பு விமர்சகர்களால் பாராட்டு கிடைத்தது. 1920 எனும் பாலிவுட் திகில் திரைப்படத்தில் தந்து திறமையை வெளிப்படுத்தியிருந்ததற்காக  சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு இவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.

ஹார்ட் அட்டாக்,, சன் ஆஃப் சத்தியமூர்த்தி, சுப்பிரமணியம் ஃபார் சேல் , கரம் , சனம் உள்ளிட்ட  திரைப்படங்கள் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமூக  வலைத்தளத்தை தனது கவர்ச்சி புகைப்படத்தின் மூலம் அடிக்கடி ஆக்கிரமித்து வரும் ஆதா ஷர்மா பல விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

அவ்வாறு விளம்பர படத்திற்காக ஆதா ஷர்மா  சிலம்பம் ஆடும்  வீடியோவை ஆதா ஷர்மா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Nick Jonas Enjoys: இந்திய கலாச்சாரத்தை மறக்காத ஹாலிவுட் ஸ்டார்.! நம்ம ஊரு பிரேக் ஃபாஸ்ட், பாலிவுட் பீட்! நிக் ஜோனஸின் வைரல் வீடியோ.!
பிக் பாஸை மிஞ்சும் பிரம்மாண்ட ஷோ.! பிப்.1 முதல் தொடக்கம் - முழு விவரம்.!