டூபீஸ் உடையில் போட்டோஷூட் நடத்திய நடிகை... வைரலாகும் புகைப்படம்..!

 
Published : Jan 26, 2018, 11:59 AM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
டூபீஸ் உடையில் போட்டோஷூட் நடத்திய நடிகை... வைரலாகும் புகைப்படம்..!

சுருக்கம்

actress vaani kapoor sexy photo shoot

கவர்ச்சி

அந்த காலத்தில் கவர்ச்சிக்கென்று தனியாக நடிகைகள் இருந்தார்கள்.அவர்களை காண்பதற்காகவே ஒரு கூட்டம் மொய்க்கும்.கவர்ச்சி நடிகைகளுக்காகவே படம் பார்க்க சென்றவர்களும் உண்டு. ஆனால் அந்த காலம் எல்லாம் மலை ஏறி போய், தற்போது படத்தில் நடிக்கும் ஹீரோயின்களே கவர்ச்சியை அள்ளி தெளிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் நடிகைகளுக்கு பட வாய்ப்பு போய் விட்டால் போதும், தம்மா துண்டு உடையணிந்து கவர்ச்சியாக போட்டோ ஷுட் எடுப்பார்கள். 



வாணி கபூர்

அந்த வகையில் உயரத்தில் அனுஷ்காவிற்கு அக்கா போல இருந்த நடிகை வாணிபூர்தான், தற்போது கவர்ச்சியான போட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கிறங்கடிக்க வைத்துள்ளார்.வாணிபூர் ஹிந்தியில் "சுதேசி ரொமான்ஸ்" படத்தின் மூலம் அறிமுகமானவர்.ரன்வீர் சிங்குடன் அவர் நடித்த படம்தான் பஃக்ரி.இந்த படத்தில் 40 லிப் லாக் சீன்கள் இருந்தன.ஆனாலும் இந்த படம் படுதோல்வி அடைந்தது.



தமிழில் அறிமுகம்

இதையடுத்து வாணி கபூர் தமிழில் ஆஹா கல்யாணம் படம் மூலம் அறிமுகமானார். இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்றது.

போட்டோ ஷுட்

இந்நிலையில் வாணி கபூருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் அதிரடியாக ஆடை குறைப்பு செய்திருக்கிறார்.கவர்ச்சியான இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படம் இதோ:

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்.. கேள்வி கேட்பான்.. ஈரோட்டில் கர்ஜித்த விஜய்
நண்பா இது நம்ம சர்க்கார்... தவெக பொதுக்கூட்டத்தில் கவனம் ஈர்த்த அஜித் பேனர் - வைரலாக்கும் தல - தளபதி ரசிகர்கள்