கணவர் முன்பே ஸ்ரீ தேவியை கட்டியணைத்த கமல்...!

Asianet News Tamil  
Published : Jan 25, 2018, 07:51 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
கணவர் முன்பே ஸ்ரீ தேவியை கட்டியணைத்த கமல்...!

சுருக்கம்

kamalahassan participate industan times awards

மும்பையில் நேற்று இரவு இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையின் விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் பாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

மேலும் நடிகர் கமலஹாசனுக்கு இந்த விழாவில் சாதனையாளர் என்கிற விருதை நடிகை ஸ்ரீ தேவி வழங்கினார். ஸ்ரீ தேவி கையால் விருதை பெற்றுக்கொண்ட கமல் கணவர் போனிகபூர் முன்பே இவரை கட்டியணைத்து தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்தார்.

தற்போது நண்பர்களாக இருக்கும் நடிகர் கமலஹாசன் மற்றும் ஸ்ரீ தேவி இருவரும் 80களில் இணைந்து நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்கள். அவை...'சிகப்பு ரோஜாக்கள்', 'வறுமையின் நிறம் சிகப்பு' ,'மீண்டும் கோகிலா', 'குரு' 16 வயதினிலே உள்ளிடைவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் ஸ்டைலிஷ் நடிகை என்கிற விருது நடிகை தீபிகா படுகோனுக்கும் ஸ்டைலிஷ் நடிகர் என்கிற விருது ஷாகித் கபூருக்கும் வழங்கப்பட்டது. பெண் சாதனையாளர் விருது  நடிகை ரேகாவுக்கும் , சூப்பர் ஸ்டார் விருது அமிதாப்பச்சனுக்கும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Raashi Khanna : ஓவர் கவர்ச்சி..! புடவையில் செம்ம லுக் விட்டு ரசிகர்கள் கண்களை குளிர வைக்கும் ராஷி கண்ணா..!
Yashika Aannand : உச்சக்கட்ட கவர்ச்சி.. இளசுகளை சுண்டி இழுக்கும் யாஷிகா ஆனந்த் சூப்பர் 'ஹாட்' கிளிக்ஸ்!!