
மீண்டும் காதலில் விழுந்த த்ரிஷா...?! யார் அந்த அதிர்ஷ்டசாலி ...இந்த ட்வீட் நீங்களே பாருங்க...
நடிகை த்ரிஷா அன்று முதல் இன்று வரை அவர்களுடைய ரசிகர்களுக்கு கனவு கன்னிதான்.
எப்போதும் சுறுப்பாக இயங்கி, பல வெற்றி நடைகளை போட்டு வருகிறார் என்றே கூறலாம்...இவர் தமிழில் மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
கடந்த 15 ஆண்டு காலமாகவே சினிமா துறையில் இன்றளவும் முன்னணி நடிகையாக வளம் வந்துக்கொண்டிருப்பவர் தான் த்ரிஷா....
தற்போது ‘மோகினி,கர்ஜனை, ‘சதுரங்க வேட்டை 2, 1818, 96 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் இன்னும் சில நாட்களில் ஒவ்வொன்றாக வெளிவர உள்ளது
இந்நிலையில், கொஞ்சம் நேரம் கிடைத்து உள்ளதால், நியூயார்க் சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள த்ரிஷா, உயரிய கட்டிடத்தில் எட்ஜில் இருந்து எடுக்கப்பட்ட போட்டோவை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்
இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், திரிஷாவிற்கு இவ்வளவு தைரியமா என புகழ்ந்து தள்ளி விட்டனர்.
இந்நிலையில்,மேலும் ஒரு பதிவை பதிவிட்டு உள்ளார் . அதில் ‘A table for two ❤️❤️’ என்று பதிவு செய்திருக்கிறார்.
இதன் மூலம் நடிகை த்ரிஷா மீண்டும் வேறு ஒருவருடன் காதல் வலையில் விழுந்து விட்டாரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.