வாவ்... ஹாட் உடையில் சன்னி லியோன்... திக்குமுக்காடும் ரசிகர்கள்... சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் செக்ஸி போட்டோஸ்...!

Published : Dec 04, 2019, 02:22 PM IST
வாவ்... ஹாட் உடையில் சன்னி லியோன்... திக்குமுக்காடும் ரசிகர்கள்... சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் செக்ஸி போட்டோஸ்...!

சுருக்கம்

யாகூ தேடலில் கடந்த 10 ஆண்டுகளாக முதலிடம் வசித்து வரும் சன்னி, இந்த ஆண்டு கூகுள் தேடலில் பின்னடவை சந்தித்துள்ளார். இதனால் மீண்டும் முதலிடத்தை தட்டிப்பறிக்க திட்டம் போட்டு சன்னி லியோன், நேற்றிரவு செய்த காரியம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

ஆபாச நடிகையாக அறிமுகமான சன்னி லியோன் பாலிவுட் படங்கள் மூலம் இந்திய ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக வந்த சன்னி, அதன் மூலம் கிடைத்த புகழால் மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். பாலிவுட் தயாரிப்பாளர்கள் தங்களது படத்தில் சன்னி லியோன் கண்டிப்பாக கவர்ச்சி குத்தாட்டம் போட்டாக வேண்டுமென காத்துக்கிடக்கின்றனர். சன்னி லியோனுக்கு நடிப்பே வராது என பாலிவுட் நடிகைகள் நக்கலடித்தனர். ஆனால் அவர்கள் அனைவரையும் ஓரம் கட்டுவது போன்று "ஜிம்ஸ் 2" படத்தில் நடித்து பாலிவுட்டின் கவனத்தை ஈர்த்தார் சன்னி. 

சொந்தமாக படம் தயாரிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ள சன்னி, பாலிவுட் படங்களில் ஹாட் குத்தாட்டம் போட்டும் வருகிறார். யாகூ தேடலில் கடந்த 10 ஆண்டுகளாக முதலிடம் வசித்து வரும் சன்னி, இந்த ஆண்டு கூகுள் தேடலில் பின்னடவை சந்தித்துள்ளார். இதனால் மீண்டும் முதலிடத்தை தட்டிப்பறிக்க திட்டம் போட்டு சன்னி லியோன், நேற்றிரவு செய்த காரியம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

என்ன தான் பாலிவுட் படங்களில் நடிக்க சென்றாலும், ரசிகர்களின் மனதை புண்படுத்த விரும்பாத சன்னி லியோன். அவ்வப்போது பிகினி போஸ், ஹாட் போட்டோஸ் என தனது சோசியல் மீடியா பக்கங்களை பரபரப்பாக வைத்துள்ளார். நேற்று இரவு பாலிவுட் படங்களுக்கான பிலிம் பேர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற சன்னி லியோன் படுகவர்ச்சியான நீல நிற உடையில் வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். 

மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் போஸ்களுடன் சன்னி லியோன் வெளியிட்டுள்ள எச்.டி. போட்டோஸ் சோசியல் மீடியாவில் வேற லெவலுக்கு லைக்குகளை குவித்து வருகிறது. மீண்டும் கவர்ச்சிக்கு கம்பேக் கொடுத்துள்ள சன்னி லியோனை பார்த்த ரசிகர்கள், அந்தப் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?