
ஆந்திர நடிகை ஸ்ரீ ரெட்டி, தனக்கு சினி துறையில் பாலியல் தொந்தரவு உள்ளது என கூறி அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்துபவர்
இந்நிலையில்,அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களை விரைவில் வெளியிடுவேன் என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தனக்கு சினி துறையில் வாய்ப்புகள் இல்லை என மறுக்கப்படுவதாக கூறி, திடீரென சாலைக்கு வந்து தன்னுடைய ஆடைகளை ஒவ்வொன்றாக களைந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்
சிக்கிய இயக்குனர்கள் யார் தெரியுமா ..?
லேடி சூப்பர் ஸ்டார் நடித்த அனாமிகா,சாய் பல்லவி நடித்த பிடா ஆகிய படங்களை இயக்கிய சேகர் கம்முலா.இவர் பெண்கள் தன்னுடன் படுக்கைக்கு வர வேண்டும் என நினைப்பவர், நடிகைகளிடம் வாக்குறுதி அளித்துவிட்டு ஏமாற்றுபவர் என தெரிவித்து உள்ளார் ஸ்ரீ ரெட்டி
இந்நிலையில் தான் தான், பொறுமை இழந்த ஸ்ரீ ரெட்டி பிலிம் நகர் பகுதியில், திறந்த வெளியில் தன்னுடைய ஆடையை ஒவ்வொன்றாக களைந்து நாடு ரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டார் .
அதற்குள் போலீசார் அங்கு வரவே போராட்டத்திற்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டனர்
மேலும்,அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, தெலுங்கு நடிகையான எனக்கு யாரும் வாய்ப்பு கொடுப்பதில்லை.தெலுங்கு நடிகர் சங்கத்திலும் உறுப்பினர் அட்டை வழங்க மறுப்பு தெரிவித்து உள்ளார்கள் என அவர் மனதளவில் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.