திரிஷாவின் நிர்வாணக் குளியல் வீடியோ...!! நான் ஒரு வீடியோ போட்டால் , திரிஷாவெல்லாம் எனக்கு ஜூஜூபி...!! அதிரடி காட்டும் ஸ்ரீரெட்டி...!!

By Ezhilarasan BabuFirst Published Sep 30, 2019, 11:23 AM IST
Highlights

நானும் அப்படி ஒரு நிர்வாண குளியல் போட்டால் திரிஷாவை துக்கி சாப்பிட்டி விடுவேன்”, என்பதுதான் அது. தான் அப்படி குளியல் போட்டால் அதில் திரிஷா வருத்தப்பட ஒன்றும் இல்லை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார் 

நிர்வாணக் குளியல் வீடியோ மூலம்தான் நடிகை திரிஷா பிரபலமானார் என நடிகை ஸ்ரீ ரெட்டி சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டுள்ளார். அவரின் பேச்சு திரிஷாவை வம்பிழுப்பதாக அமைந்துள்ளது.

 

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாகி இருக்கிறது,  நடிகை ஸ்ரீரெட்டி  நடிகை திரிஷாவை விமர்சித்துள்ள கருத்து. படத்தில் நடித்து ஹிட் கொடுத்தாரோ இல்லையோ ஆனால் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி அதன் மூலம்  ஹிட்  ஆனவர்தான்  நடிகை ஸ்ரீ ரெட்டி... மக்களின் மனதில் பதியும் வகையில்  படம் நடித்தாரோ இல்லையோ  அவர் நடத்திய நிர்வாண போராட்டம் மக்களின் மனதில் நன்கு பதிந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.  டோலிவுட்டில் பல பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறி அதிரச்சி வைத்தியம்  கொடுத்த கையோடு,  கோலிவுட்டிலும் நுழைந்து  புயலை கிளப்பினார் ஸ்ரீரெட்டி, சினிமா வாய்ப்பு தருவதாக்க கூறி தன்னை தமிழ் ஹிரோக்கள் சிலர் பாலியல் ரீதியாக  பயன்படுத்திக் கொண்டனர் என ஸ்ரீரெட்டி வைத்த குற்றம்சாட்டு  தமிழ்த்திரையுலகில் அனலை  கிளப்பியது. நடிகர் விஷால், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் அர்ஜுன், என, தன் புகார் பட்டியலை நீட்டிக்கொண்டே போனார் ரெட்டி .  இன்னும் பல நடிகர்கள் பட்டியலில் உள்ளனர் அதை விரைவில் வெளியிடுவேன் என்று அதிரடி காட்டிய ஸ்ரீரெட்டி,  அவர்களிடம் வெயிட்டாக கட்டிங் வாங்கிக் கொண்டு கமுக்கமாகி விட்டார் என பிறகு தகவல் வெளியானது. 

பணம் பறிக்கும் நோக்கில்தான்  ஸ்ரீரெட்டி இப்படி பாலியல் புகார் கூறுகிறார், அவரின் பேச்சில் உண்மையில்லை என குற்றச்சாட்டுக்கு  ஆளான நடிகர்கள் விளக்கம் கூறினர். கதாநாயகர்களை கட்டம் கட்டிவந்த ஸ்ரீரெட்டி சமீபகாலமாக கதாநாயகிகள் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நடிகை சமந்தா,  நடிகை கீர்த்தி சுரேஷ் , போன்ற நடிகைகளை கடுமையாக விமர்ச்சித்து வருவதுடன். தன்னுடன் அந்த நடிகர்களை ஒப்பிட்டு  கருத்துகூறி வருகிறார். அந்த நடிகைகளை காட்டிலும் தன்னிடம்தான் அதிக கவர்ச்சி உள்ளது என கருத்து கூறி அவர்களை சீண்டிபார்க்கும் வேலைகளில் இறங்கியுள்ளார்.

 

இச் சர்ச்சைகள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளும் வகையில். நடிகை திரிஷா குறித்து  ஸ்ரீரெட்டி கூறியுள்ள கருத்து  தற்போது கோலிவுட்டை ஹாட்டாக்கி உள்ளது. ”நிர்வாணக் குளியல் வீடியோ மூலம்தான் நடிகை திரிஷா பிரபலமானார் நானும் அப்படி ஒரு நிர்வாண குளியல் போட்டால் நடிகை திரிஷாவை தூக்கி சாப்பிட்டு விடுவேன்”, என்பதுதான் அது. தான் அப்படி குளியல் போட்டால்  அதில் திரிஷா வருத்தப்பட ஒன்றும் இல்லை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார் அவர். அத்துடன், ”திரிஷாவை விட நான்தான் செம ஹாட், செம கிக்” என்றும்  தன்னைத்தானே புகழ்ந்துள்ள ரெட்டி திரிஷாவை சூடேற்றும் வகையில் விமர்சித்துள்ளது திரிஷாவின் ரசிகர்களை கொந்தளிப்படைய செய்துள்ளது.

click me!