முன்னழகு... பின்னழகை காட்டி... மொத்த உடலும் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட ஷிவானி..! வீடியோ

Published : Aug 31, 2020, 07:12 PM IST
முன்னழகு... பின்னழகை காட்டி... மொத்த உடலும் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட ஷிவானி..! வீடியோ

சுருக்கம்

எப்படியும் வெள்ளித்திரையில் நடித்து விட வேண்டும் என கங்கணம் கட்டி கொண்டு கவர்ச்சி ஆட்டம் போட்டு வரும் சீரியல் நடிகை ஷிவானியின் ஓணம் ஸ்பெஷல், டான்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.  

எப்படியும் வெள்ளித்திரையில் நடித்து விட வேண்டும் என கங்கணம் கட்டி கொண்டு கவர்ச்சி ஆட்டம் போட்டு வரும் சீரியல் நடிகை ஷிவானியின் ஓணம் ஸ்பெஷல், டான்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்: நயன்தாரா கூட இப்படி போஸ் கொடுத்தது இல்லை... ஓணம் போட்டோ ஷூட்டில் ஓங்கி அடித்து வெயிட் காட்டிய அனிகா!
 

சீரியல் நடிகைகள் பலரும் தற்போது ஷூட்டிங் இல்லாததால் சோசியல் மீடியா பக்கம் கவனம் செலுத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கத்தில் ஹாட் போட்டோஸை பதிவிடுவதோடு, சைக்கிள் கேப்பில் வெள்ளித்திரையில் கால் பாதிக்கவும் முயற்சித்து வருகின்றனர். அப்படி தீவிர முயற்சியில் இறங்கியிருக்கும் சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்டுள்ள ஓணம் ஸ்பெஷல்வீடியோ ஒன்று தாறுமாறு வைரலாகி வருகிறது. 

பகல்நிலவு, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் பாவாடை தாவணி, சேலை கட்டி நடித்த ஷிவானி... சமீப காலமாக உச்ச கட்ட கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் ஷிவானி வெளியிட்ட புகைப்படம் ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக லைக்குகளை குவித்துள்ளது. 

மேலும் செய்திகள்: நடிகர் கயல் சந்திரனின் மனைவி... அஞ்சனா ஓணம் ஸ்பெஷல் போட்டோ ஷூட்...! கேரள புடவையில் கொள்ளை அழகு...
 

தற்போது ரெட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். சின்னத்திரை நடிகைகளில் இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்ட ஷிவானி, சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வருகிறார். சீரியல் மூலம், ரசிகர்கள் மனதில் அழுத்தமான இடத்தை பிடித்து விட்ட ஷிவானியின் அடுத்த டார்கெட் வெள்ளி திரை தான்.வெள்ளித்திரை பயணத்தை துவங்கும் முன்பே... கவர்ச்சி உடையில் அசால்டாக போஸ் கொடுத்து வருகிறார். ரசிகர்களும் இவருடைய அழகு புகைப்படங்களை ஆராதித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: அடையாளம் தெரியாத அளவிற்கு செம்ம ஸ்லிம்மாக மாறிய நடிகை மீனா! ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்பட தொகுப்பு!
 

ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகிளாமராக பதிவிடும் புகைப்படங்கள் அனைத்தும் லைக்குகளை வாரிக்குவிக்கின்றனர். இதனால் செம்ம குஷியான ஷிவானி  ஓணம் பண்டிகை ஸ்பெஷல்லாக கண்ணாடி முன்பு நின்றபடி, முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி செம்ம குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். முன்னழகு, பின்னழகு இரண்டையும் ஒரே நேரத்தில் பார்த்து ரசிக்கும் படி ஷிவானி போட்டுள்ள ஆட்டம் செம்ம வைரலாகி வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிரிஷால் முத்து - மீனா இடையே வெடிக்கும் பிரச்சனை; கல்யாணியால் கதிகலங்கி நிற்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை
Rajinikanth Net Worth : எளிமையின் சிகரம் ரஜினிகாந்த்... யம்மாடியோ இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?