ஒர்கவுட் உடையில்... ஓவர் ஹாட் போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்...அனல் பறக்கும் போட்டோஸ் இதோ

Published : Oct 03, 2022, 07:47 PM ISTUpdated : Oct 03, 2022, 07:56 PM IST
ஒர்கவுட் உடையில்... ஓவர் ஹாட் போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்...அனல் பறக்கும் போட்டோஸ் இதோ

சுருக்கம்

ஜிம்மிற்கு அணியும் டிராக் மற்றும் ஜாக்கெட் போன்ற உடை அணிந்து உள்ளாடை தெரிய மேல் ஜாக்கெட்டை கழட்டிவிட்டு இவர் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை குதூகலபடுத்தி வருகிறது. மைய அழகை காட்டியபடி நெளிந்தும் வளைந்தும் பக்கா போஸ் கொடுத்திருக்கிறார் சாக்ஷி அகர்வால்.

மாடலாக கலைத்துறைக்கு அறிமுகமான சாக்ஷி அகர்வால், சில தமிழ், கன்னட மற்றும் மலையாள படங்களில் தோன்றியுள்ளார். மாடலிங் மூலம் கிடைத்த அறிமுகத்தால் தமிழ் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தமிழ் மூன்றில் பங்கேற்றார். முன்னதாக ராஜா ராணி படத்தில் காமியோவாக தோன்றியிருந்த சாக்ஷி அகர்வால் பின்னர் யோகன், திருட்டு விசிடி, காலா, விஸ்வாசம், குட்டிக்கதை, டெடி சிண்ட்ரெல்லா,  அரண்மனை 3 உள்ளிட்ட பலப் படங்களில் தோன்றியுள்ளார்.

இதில் காலா படத்திற்குப் பிறகே இவருக்கு அறிமுகம் கிடைத்தது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டாரின் மருமகளாக நடித்திருப்பார். விஸ்வாசம் படத்தில் நாயகி நயன்தாராவுடன் நடித்திருப்பார். தற்போது பகீரா, நான் கடவுள் இல்லை, கெஸ்ட் அத்தியாயம் 2, அந்த இரவு, புரவி, 120 மணி நேரம், குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 3க்கு பிறகு மிகவும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட ஆரம்பித்தார். அந்த நிகழ்ச்சியில் கவின் மீது இவர் காதல் கொண்டதும். பின்னர் லாஸ்லியா கவினிடையே மலர்ந்த காதலை பார்த்து பொறாமைப்பட்டதுமாக ரசிகர்களின் கவனத்தை தன் வசம் வைத்திருந்த சாக்ஷி,  தற்போது ஹாட் போஸ்கள் மூலம் ஃபாலோவர்ஸை  அதிகப்படுத்தி உள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...குட்டை டவுசரும்..மேல் கொட்டுமாய் பட்டையை கிளப்பும் திவ்ய பாரதி...

சமூக ஊடகங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் இவர் சேலை, தாவணி, குட்டை உடை என விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து வண்ண வண்ண போஸ்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் ஓணம் ஸ்பெஷலாக பாவாடையும் பிளவுசும் அணிந்து இவர் கொடுத்திருந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. தற்போது ஜிம்மிற்கு அணியும் டிராக் மற்றும் ஜாக்கெட் போன்ற உடை அணிந்து உள்ளாடை தெரிய, மேல் ஜாக்கெட்டை கழட்டிவிட்டு இவர் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை குதூகலபடுத்தி வருகிறது. மைய அழகை காட்டியபடி நெளிந்தும் வளைந்தும் பக்கா போஸ் கொடுத்திருக்கிறார் சாக்ஷி அகர்வால்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?