நடிகை ரம்பா குழந்தைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜர்...

Asianet News Tamil  
Published : Mar 20, 2017, 02:45 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
நடிகை ரம்பா குழந்தைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜர்...

சுருக்கம்

actress ramba and her husband

நடிகை ரம்பா கடந்த 2010ம் ஆண்டு இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் இவர்களுக்குள் ஒரு சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இதன் காரணமாக இருவரும் சில நாட்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

மேலும் தன்னுடைய  கணவரை சேர்த்து வைக்கோரி ரம்பா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார், மேலும் குழந்தைகள் பராமரிப்பு செலவு ஆகியவற்றை கணவரே ஏற்க வேண்டும் எனவும் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. இதற்க்காக  நடிகை ரம்பா தனது இரண்டு குழந்தைகளுடன் நேரில் ஆஜரானார், அதே போல  அவரது கணவரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

40 வயதில் இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்த முன்னணி நடிகை – ரசிகர்கள் வாழ்த்து மழை!
விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: ரூ.250 கோடி கேட்ட சங்கீதாவிற்கு ரூ.35 கோடி செட்டில்மென்ட்டா? வெளியான முக்கிய தகவல்!