2500 ரூபாய்க்கு நடித்தார் அஜித்...சுரேஷ் சந்திர மேனன் வெளிப்படுத்திய ரகசியம்...

Asianet News Tamil  
Published : Mar 19, 2017, 06:44 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
 2500 ரூபாய்க்கு நடித்தார் அஜித்...சுரேஷ் சந்திர மேனன் வெளிப்படுத்திய ரகசியம்...

சுருக்கம்

ajith have a salary 2500 only

தமிழ் சினிமாவின் இப்போது அதிக ரசிகர்களை கொண்ட மாஸ் நடிகர் அஜித் என்பது அனைவரும் அறிந்தது தான்.அதே போல்  அவர் நடித்து வரும் படங்களுக்கு அவரது ரசிகர்கள் தங்களுடைய ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

மேலும்  விரைவில் வெளியாக இருக்கும் விவேகம் படம் பார்க்க அனைவருக்கும் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. அவ்வப்போது வெளியிடப்படும் போஸ்டர்களுக்கே பாலபிஷேகம் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில் பிரபல நடிகரும், நடிகை ரேவதியின் முன்னாள் கணவருமான சுரேஷ் சந்திர மேனன் அஜித்தின் ஒரு புகைப்படத்தை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.

1993ல் பாச மலர்கள் படத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம். பெரிய நடிகர் என்பதையும் தாண்டி அஜித் அருமையான நண்பர். தற்போது 25 கோடி வரை சம்பளம் வாங்கும் அவர் இப்படத்தில் ஒரு நிமிட காட்சிக்கு ரூ. 2500 வாங்கியிருந்தார் என்ற ரகசியத்தையும் அதில் வெளியிட்டுள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

40 வயதில் இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்த முன்னணி நடிகை – ரசிகர்கள் வாழ்த்து மழை!
விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: ரூ.250 கோடி கேட்ட சங்கீதாவிற்கு ரூ.35 கோடி செட்டில்மென்ட்டா? வெளியான முக்கிய தகவல்!