ஓய்வில்லாமல் நடிக்கும் திலீபன்...

Asianet News Tamil  
Published : Mar 19, 2017, 05:59 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
ஓய்வில்லாமல் நடிக்கும் திலீபன்...

சுருக்கம்

deliban have a more movies

அப்பா படத்தில் தன்னுடைய சைலன்ட்டான நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் திலிபன்...

 தற்போது ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டு இருக்கிறார். இயக்குநர் சமுத்திரக்கனி நடித்து இயக்கும் "தொண்டன்", சுசீந்திரன் இயக்கத்தில் "அறம் செய்து பழகு", தாமிரா இயக்கத்தில் "ஆண் தேவதை", ராஜசேகர் இயக்கத்தில் வெண்ணிலா கபடி குழு 2, ஸ்டுடியோ கிரின் தயாரிப்பில் சந்தோஷ் இயக்கத்தில் "ஹர ஹர மகாதேவகி" என பலப்படங்களில் நடித்து வருகிறார்.

படத்திற்கு படம் வித்தியாசமாக நடிப்பதால்  நிறைய பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்து கொண்டு இருக்கிறன. என சந்தோஷத்துடன் கூறியுள்ளார் தீலிபன்...
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

40 வயதில் இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்த முன்னணி நடிகை – ரசிகர்கள் வாழ்த்து மழை!
விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: ரூ.250 கோடி கேட்ட சங்கீதாவிற்கு ரூ.35 கோடி செட்டில்மென்ட்டா? வெளியான முக்கிய தகவல்!