குடும்ப குத்துவிளக்கு நிவேதா பெத்துராஜா இது?.... அப்பட்டமாக முன்னழகை காட்டி அட்ராசிட்டி...!

By Kanimozhi Pannerselvam  |  First Published May 13, 2020, 5:39 PM IST

சினிமாவில் கவர்ச்சி இன்றி நடிக்கும் நிவேதா பெத்துராஜ், சோசியல் மீடியாவில் தனது படுகவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.


சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நிவேதா பெத்துராஜ். தமிழகத்தின் கோவில்பட்டியை பூர்வீகமாக கொண்ட இவர், ஒரு நாள் கூத்து படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் ஜெய ரவியுடன் டிக் டிக் டிக், விஜய் ஆண்டனியுடன் திமிரு புடிச்சவன் போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சங்கத் தமிழன் படத்தில் பாவாடை, தாவணியில் குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த நிவேதா பெத்துராஜ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: 

தொடர்ந்து தமிழ், தெலுங்கு என படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது “பார்ட்டி”, “ஜகஜால கில்லாடி”, “பொன்மாணிக்கவேல்” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.தெலுங்கில் அல்லு அர்ஜூன் உடன் நடித்த “அலா வைகுந்தபுரம்லோ” படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததை தொடர்ந்து நிவேதா பெத்துராஜின் மார்க்கெட் உச்சத்தில் பறந்து வருகிறது. 

இதையும் படிங்க: குட்டி பாப்பா டூ கவர்ச்சி கன்னியாக உருவெடுத்தது வரை சன்னி லியோனின் யாரும் பார்த்திடாத புகைப்பட தொகுப்பு...!

சினிமாவில் கவர்ச்சி இன்றி நடிக்கும் நிவேதா பெத்துராஜ், சோசியல் மீடியாவில் தனது படுகவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.மாடலிங்கில் ஓவர் கிளாமர் காட்டி கல்லா கட்டி வரும் நிவேதா பெத்துராஜின் படுகவர்ச்சியான புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஸ்வெட்டர் போன்ற உடையில் குனிந்து அப்பட்டமாக முன்னழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் குடும்ப குத்துவிளக்காக வலம் வந்த நிவேதா பெத்துராஜின் ஒவர் கிளாமரை பார்த்து ரசிகர்கள் வாய் பிளக்கின்றனர். இதோ அந்த ஷாக்கிங் கிளிக்ஸ்... 

click me!