ரன்வீருக்கு ஆதரவு..! மேலாடை இன்றி அரை நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்த கிரண் - காட்டுத்தீ போல் பரவும் வீடியோ

Published : Jul 31, 2022, 10:40 AM IST
ரன்வீருக்கு ஆதரவு..! மேலாடை இன்றி அரை நிர்வாண கோலத்தில் போஸ் கொடுத்த கிரண் - காட்டுத்தீ போல் பரவும் வீடியோ

சுருக்கம்

Kiran Rathod : ரன்வீர் சிங்குக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நடிகை கிரண் தற்போது அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 

தமிழ், தெலுங்கில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த கிரண், சமீபகாலமாக பட வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார். பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி ரூட்டில் களமிறங்கி உள்ள கிரண், தனது பெயரில் செயலி ஒன்றை தொடங்கி, அதன்மூலம் பணம் சம்பாதித்து வருகிறார். அந்த செயலியில் தனது பிரத்யேகமான கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு, காசு கொடுத்தால் மட்டுமே அவற்றை பார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

அந்த செயலி மூலம் அவருடன் தொலைபேசியில் உரையாட, வீடியோ காலில் பேச, நேரில் சந்தித்து டின்னர் சாப்பிட என ஒவ்வொன்றுக்கும் ஏற்றவாறு விலை பட்டியலையும் நிர்ணயித்து உள்ளார் கிரண். இதன் மூலம் அவருக்கு அதிகளவு காசு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும், காசை வாங்கிவிட்டு நடிகை கிரண் ஏமாற்றுவதாகவும் ஒருசிலர் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... கவர்ச்சியாக பார்க்க ஆசைப்படுபவர்களுக்கு ஆப்பு வைக்கும் கிரண்... போன் போட்டா என்ன நடக்குது தெரியுமா?

இந்நிலையில், நடிகை கிரண் தற்போது அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில் பேண்ட் மட்டும் போட்டிருக்கும் கிரண் மேலாடை எதுவும் அணியாமல் போஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதனால் கமெண்ட் செக்‌ஷனையும் ஆஃப் செய்து வைத்துள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள், சமீபத்தில் நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி சர்ச்சையில் சிக்கிய நடிகர் ரன்வீர் சிங்குக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகத் தான் கிரண் இத்தகைய வீடியோவை வெளியிட்டு உள்ளதாக கூறி வருகின்றனர். கிரண் பதிவிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்... நேரில் வந்தால் ரூ.1.5 லட்சம்! வீடியோ காலில் பார்க்க ரூ.30 ஆயிரம்- வில்லங்கமான பிசினஸ் மூலம் கல்லாகட்டும் கிரண்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இவ்வளவு நடந்தும் இன்னும் டிராமாவா: நான் மருமகள் தானே மன்னிக்க கூடாதா: கதறிய தங்கமயில்!
அடுத்த 1000 கோடி வசூலுக்கு ரெடியான ஷாருக்கான்... பட்டாசாய் வந்த ‘பதான் 2’ அப்டேட்