
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் "மீசையை முறுக்கு" படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆத்மிகா. அதன் பின்னர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் "நரகாசுரன்" படத்தில் நடித்தார். சில காரணங்களால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. முதல் படத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஆத்மிகாவிற்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: ராமாவரம் தோட்டத்தில் வைத்து ரஜினியை எம்.ஜி.ஆர். புரட்டி எடுத்தாரா?... வெளியானது பகீர் உண்மை...!
இதனால் எல்லா நடிகைகளையும் போல ஆத்மிகாவும் ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். படுகவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருவதால் இளைஞர்களின் பார்வை தற்போது ஆத்மிகா மீது பதிந்துள்ளது. படுக்கையறையில் படுகவர்ச்சி போஸுடன் ஆத்மிகா வெளியிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது.
இதையும் படிங்க: படுக்கையறையில் ஓவர் நெருக்கம்...போட்டோ வெளியிட்டு மிரட்டும் காதலன்...சீரியல் நடிகையின் கள்ளக்காதல் பஞ்சாயத்து!
தற்போது ஏதோ ஒரு படத்தில் கமிட்டாகி ஆத்மிகா நடித்து வருகிறார் போல, அந்த படத்தில் ஆத்மிகா அழுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அதற்காக சுமார் 2 மணி நேரம் கதறி, கதறி அழுதுள்ளார் ஆத்மிகா. அழுது முடித்ததும் அதே லுக்கில் புகைப்படம் ஒன்றை எடுத்து தனது சோசியல் மீடியாவில் பதிவிடுள்ளார். கண்ணில் கண்ணீர் தேங்கி நிற்கும் அந்த புகைப்படத்தை பார்த்து ஆத்மிகா ரசிகர்கள் செம்ம ஆப்செட்டாகிட்டாங்க.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.