
பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் பொட்டி ரமேஷ்.
இவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி திரிபுரம்பிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு திரிபுரம்பிகா விசாகப்பட்டினத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்த ரமேஷ் மனைவி இறந்த தகவல் கிடைத்தவுடன் விசாகப்பட்டினம் வந்தார்.
தற்போது ரமேஷ் குடும்பத்தார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது வரை என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கிண்டர் என மர்மாகவே உள்ளது .
இது குறித்து ரமேஷ் குடும்பத்தினர் கூறியவரை சாதாரணமாக குடும்பனத்தில் இருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் தான் இருந்தது என கூறியுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.