தாரை தப்பட்டை தெறிக்க... விக்ரமின் 'மகான்' படத்தில் இருந்து வெளியானது சூறையாட்டம் லிரிக்கல் பாடல்!!

Published : Sep 22, 2021, 06:57 PM IST
தாரை தப்பட்டை தெறிக்க... விக்ரமின் 'மகான்' படத்தில் இருந்து வெளியானது சூறையாட்டம் லிரிக்கல் பாடல்!!

சுருக்கம்

நடிகர் விக்ரம் (vikram )  மற்றும் அவரது மகன் துருவ் ( Dhruv Vikram) இருவரும் இணைந்து நடித்துள்ள, 'மகான்' (Mahaan) படத்தில் இருந்து, சூறையாட்டம் (Soorayaatam Lyric Video) பாடல் வெளியாகியுள்ளது.  

நடிகர் விக்ரம் (vikram )  மற்றும் அவரது மகன் துருவ் ( Dhruv Vikram) இருவரும் இணைந்து நடித்துள்ள, 'மகான்' (Mahaan) படத்தில் இருந்து, சூறையாட்டம் (Soorayaatam Lyric Video) பாடல் வெளியாகியுள்ளது.

முதல் முறையாக நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ், இருவரும் இணைந்து 'விக்ரம் 60 ' படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை, இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் (Karthick Suburaj) இயக்குகிறார். கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், சமீபத்தில் மத்திய - மாநில அரசுகள், படப்பிடிப்புக்கு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி கொடுத்துள்ளதால், மீண்டும் துவங்கியது.

மேலும் செய்திகள்: பிரபல நடிகை மியா ஜார்ஜ் வீட்டில் நடந்த மரணம்..! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!

 

அதன்படி,  'மகான்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எள்ளலும் பொன்னியின் செல்வன், மற்றும் கோப்ரா ஆகிய படங்களிலும் விக்ரம் நடித்து முடித்து விட்டதால், இவர் அடுத்ததாக சில முன்னணி இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

மேலும் செய்திகள்: கையில் மது பாட்டிலுடன் செம்ம பார்ட்டி பண்ணும் அமலா பால்..! வைரலாகும் போட்டோஸ்..!

 

'மகான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் 16 கைகள் இருக்க, அவர் கொம்பு முளைத்த காளையாக புல்லட் ஓட்டி வருவது போல் இருந்தது. அதே போல், துருவ் -வை ஒரு டிராகன் சுற்றி இருப்பது போல் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் விக்ரம் கேங் ஸ்டாராக நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து, இதனை உறுதி படுத்து விதமாக இந்த போஸ்டரும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: 19 வருட கனவு நினைவாகியது... திரையுலகில் புதிய அவதாரம் எடுத்த நடிகர் ஜெய்!!

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து, சூறையாட்டம் என்கிற லிரிகள் பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இதுகுறித்த வீடியோ இதோ...

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?