முதலமைச்சருக்காக விஜய் எடுத்த அதிரடி முடிவு......!!!

Asianet News Tamil  
Published : Dec 08, 2016, 03:24 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
முதலமைச்சருக்காக விஜய் எடுத்த அதிரடி முடிவு......!!!

சுருக்கம்

இளைய தளபதி விஜய் முதலமைச்சர்  இறந்த  செய்தி கேட்டு, தனது அனைத்து வேலைகளையும் ஒதுக்கி விட்டு,  முதல் ஆளாக வந்து அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கிருந்து செல்கையில் கூட கண்ணீருடன் தான் சென்றார்.

இந்நிலையில் அடுத்த வாரம் பைரவா படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடத்த திட்டம்மிட்டிருந்தனர் படக்குழுவினர்.

ஆனால், தமிழகமே சோகத்தில் மூழ்கி இருக்கும் நிலையில் விஜய் அந்த திட்டத்தை கைவிடலாம் என யோசித்து வருகின்றாராம்.

மேலும், இதுக்குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட போவதாக கூற படுகிறது, என்ன செய்வார் விஜய் பொறுத்திருந்து பார்ப்போம். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Rukmini Vasanth : கேசுவல் லுக்கே இப்படியா? இளைஞர்களைக் கவர்ந்த ருக்மிணி வசந்த்!! போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்..!!
Samantha : ப்பா!!! கணவரோட இப்படியும் விளையாடலாமா? நடிகை சமந்தாவின் வீடியோ வைரல்