இளையராஜா பாடல்  பற்றி தவறாக பரவும் பதிவுகள்......!!! 

Asianet News Tamil  
Published : Dec 08, 2016, 12:55 PM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
இளையராஜா பாடல்  பற்றி தவறாக பரவும் பதிவுகள்......!!! 

சுருக்கம்

இசைஞானி இளையராஜா, இசையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலிலித்தரவிற்காக அம்மா...... அம்மா......  என்கிற பாடலை அவர்  வெளியிட்டுள்ளதாக சமூக வலை தளங்களிலும், மற்றும் வாட்ஸ் ஆப்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இளையராஜா  இசையில் அம்மா.... அம்மா..... என்ற பாடலின் ஆடியோவும் பகிர பட்டும் வருகிறது.

இந்நிலையில் இந்த பாடல் 'எங்க அம்மா ராணி' என்கிற படத்திற்காக இளையராஜா இசையில் உருவான  பாடல் என  தெரியவந்துள்ளது.

இந்த படத்தில் நடிகை தன்ஷிகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், இந்த பாடல்கள் வெளியாகி இரண்டு மாதங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இருந்து இளையராஜா எந்த ஒரு பாடலையும் முதலமைச்சருக்காக இது வரை வெளியிட வில்லை, அவரை பற்றி தவறான பதிவுகள் பரவி வருவது தான் உண்மை.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Rukmini Vasanth : கேசுவல் லுக்கே இப்படியா? இளைஞர்களைக் கவர்ந்த ருக்மிணி வசந்த்!! போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்..!!
Samantha : ப்பா!!! கணவரோட இப்படியும் விளையாடலாமா? நடிகை சமந்தாவின் வீடியோ வைரல்