விளையாட்டுல மதத்தை கலந்துருக்கீங்க.. விளையாட்டில் மத அரசியல்.. ரஜினியின் லால் சலாம் டீசர் ரிலீஸ்.!!

By Raghupati R  |  First Published Nov 12, 2023, 9:54 PM IST

கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் லால் சலாம் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.


நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் படம் வெளியாகி உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தற்போது லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் ரஜினி. லால் சலாம் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. தற்போது லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். 

Tap to resize

Latest Videos

undefined

இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் லால் சலாம் படத்திற்கு இசையமைத்துள்ளார். 'விளையாட்டுல மதத்தை கலந்து இருக்கீங்க. குழந்தைகள் மனசுல விஷத்தை விதைச்சு இருக்கீங்க' என வசனம் பேசி உள்ளார் ரஜினிகாந்த்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..

click me!