
இடது கை செய்யும் உதவி வலது கைக்கு தெரியக்கூடாது என்கிற பழமொழிக்கு ஏற்ற மனிதர் நடிகர் அஜித்.
இவர் பல உதவிகளை அனைவர்க்கும் செய்தலும் அதை பெரிய பகட்டாக காட்டி கொள்ளாமல் சாதாரணமாக பழக கூடியவர்.
அது மட்டும் இன்றி பலர் கேட்பதற்கு முன்பே கஷ்டத்தை அறிந்து உதவி செய்பவர். அப்படித்தான் புகழ், கொடி ஆகிய படங்களில் நடித்த மாரிமுத்து அஜித் பற்றி ஒரு நெகிழ்ச்சி சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியது என்னவென்றால் தன் மகள் எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை படிக்க அஜித் தான் பணம் தந்து உதவினார் என்றும்.
ஒருநாளும் நான் சென்று பணம் கேட்கும்படி அவர் வைத்துக்கொள்ளாதவர், நான் கேட்பதற்கு முன்பே பணம் கொடுத்து உதவினார்’ என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.