இங்கிலாந்து அரசு தேடும் குற்றவாளி - ஆர்.கே. செல்வமணி....!!! 

Asianet News Tamil  
Published : Dec 03, 2016, 06:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:27 AM IST
 இங்கிலாந்து அரசு தேடும் குற்றவாளி - ஆர்.கே. செல்வமணி....!!! 

சுருக்கம்

புலன் விசாரணை படம் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆனவர் இயக்குனரும், தயாரிப்பாளருமான  ஆர்.கே. செல்வமணி. நடிகை ரோஜாவின் கணவரும் இவர்தான் என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது இவர் மீது   குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. ஆர்.கே. செல்வமணி படப்பிடிப்பு என்ற நோக்கம் காட்டி விசா எடுத்து பலரை முறைகேடாக லண்டனுக்கு அனுப்பியுள்ளார் என்று  உதவி இயக்குனர் கார்த்திகேயன் குற்றம் சாற்றியுள்ளார்.

இதுபோக இங்கிலாந்து அரசால் தேடப்பட்டு வரும் குற்றவாளி ஆர்.கே. செல்வமணி என்றும் கார்த்திகேயன் கூறியுள்ளார்.

இது பற்றி செல்வமணி வாய் திறந்தாள் மட்டுமே கார்த்திகேயன் கூறுவது உண்மையா அல்லது பொய்யா என்று தெரியவரும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Rukmini Vasanth : கேசுவல் லுக்கே இப்படியா? இளைஞர்களைக் கவர்ந்த ருக்மிணி வசந்த்!! போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்..!!
Samantha : ப்பா!!! கணவரோட இப்படியும் விளையாடலாமா? நடிகை சமந்தாவின் வீடியோ வைரல்