ஜெ மரணத்தில் மர்மம் உள்ளது .....!!! கொந்தளிக்கும் மன்சூர் அலி கான்

Asianet News Tamil  
Published : Dec 11, 2016, 10:29 AM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
ஜெ மரணத்தில் மர்மம் உள்ளது .....!!! கொந்தளிக்கும் மன்சூர் அலி கான்

சுருக்கம்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில்  உடல்நிலை சரியில்லாமல் காலமானார். கிட்டத்தட்ட 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா சிகிச்சை பலனன்றி உயிரிழந்தார்.

தற்போது  இவரின் மரணத்தில் சந்தேகம் உள்ளது எனவும் ,  ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை முழுவதுமாக விசாரிக்க வேண்டும் என்று பிரபல நடிகை கவுதமி மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இவரை தொடர்ந்து தற்போது முதல்வர் இறப்பில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என பிரபல  நடிகர் மன்சூர் அலிகான் கோரிக்கை வைத்திருக்கிறார். 

அவரின் மரணத்தில் நிறைய மர்மங்கள் உள்ளது  என்றும் . எனவே இதனை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி முதல்வரின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொணர வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Rukmini Vasanth : கேசுவல் லுக்கே இப்படியா? இளைஞர்களைக் கவர்ந்த ருக்மிணி வசந்த்!! போட்டோவிற்கு குவியும் லைக்ஸ்..!!
Samantha : ப்பா!!! கணவரோட இப்படியும் விளையாடலாமா? நடிகை சமந்தாவின் வீடியோ வைரல்