தமிழக அரசு வேலை.. காலியாக உள்ள 2,738 கிராம உதவியாளர் பணியிடங்கள்.. 5வது படித்திருந்தால் போதும்

By Thanalakshmi V  |  First Published Oct 10, 2022, 4:49 PM IST

தமிழகத்தில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் நவம்பர் 7 ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அலுவலக அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
 


நிறுவனத்தின் பெயர்: தமிழக வருவாய்துறை

காலி பணியிடங்கள்: 2,748 

Latest Videos

undefined

பணியின் பெயர்: கிராம நிர்வாக அலுவலர்

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் நவ.7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: 

www.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க:”புஸ்” என்று ”சூ”வில் இருந்து வெளியே வந்த நாகப்பாம்பு.. அப்பற்றம் என்னாச்சு தெரியுமா..? வைரல் வீடியோ..

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்களின் வயது 21 - 34 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 

விண்ணப்பதாரர்கள் 5 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.

சம்பள விவரம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.11,000 -35,100 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

தேர்வு நடைபெறும் தேதி: 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள காலி பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நவம்பர் 30 ஆம் தேதியும் நேர்முகத்‌ தேர்வு டிசம்பர்‌ 15 மற்றும்‌ 16 ஆம்‌ தேதிகளில்‌ நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
குறிப்பு: 
 இப்பணிக்கு பணி நியமன உத்தரவுகளை வரும்‌ டிசம்பர்‌ 19 ஆம்‌ தேதிக்குள்‌ வழங்கப்படும்.

மேலும் படிக்க: கோவில் ”சைவ முதலை பபியா ” அகால மரணம்.. பக்தர்கள் வேதனை..

click me!