பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலி பணியிடங்கள்.. ரூ.5000 மாத உதவித்தொகையில் சூப்பர் வேலை.. விவரம் இதோ..

Published : Oct 09, 2022, 05:34 PM IST
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலி பணியிடங்கள்.. ரூ.5000 மாத உதவித்தொகையில் சூப்பர் வேலை.. விவரம் இதோ..

சுருக்கம்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.   

நிறுவனத்தின் பெயர்: பாரதிதாசன் பல்கலைக்கழகம் 

காலி பணியிடங்கள்: 4

பணியின் பெயர்: University Research Fellowship (URF)

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும் 

விண்ணப்பிக்கும் முறை: 

அதிகாரபூர்வ இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க:IRCTCயில் காலியாக உள்ள 80 பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்

கல்வித் தகுதி: 

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Geology, Applied Geology, Geosciences, Earth Sciences பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

உதவித்தொகை:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு  மாத உதவித் தொகையாக ரூ.5,000 வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: 

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

மேலும் படிக்க:ரூ.40,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. நாளைக்கு தான் கடைசி நாள்.. முழு விவரம் இதோ..

PREV
click me!

Recommended Stories

ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 சம்பளம்.. ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. MBBS முடித்தவர்களுக்கான சூப்பர் சான்ஸ்
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை.. 5 வழிகளில் மாணவர்கள் பார்க்கலாம்.. முழு விபரம் இதோ