அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.21,000 சம்பளத்தில் வேலை.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி.. உடனே முந்துங்கள்..

Published : Oct 09, 2022, 05:51 PM IST
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.21,000  சம்பளத்தில் வேலை.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி.. உடனே முந்துங்கள்..

சுருக்கம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Research Assistant பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம்

காலி பணியிடங்கள்: 1

பணியின் பெயர்: Research Assistant

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர் நாளைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும் மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட விண்ணப்பத்தை src@auist.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

மேலும் படிக்க:எஸ்.எஸ்.சி தேர்வு எழுதுவோருக்கு ஹேப்பி நியூஸ்.! வெளியானது சூப்பர் அறிவிப்பு

கல்வி தகுதி: 

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 
M.E. / M. Tech. (Computer science and Engineering / Information Technology / Big Data Analytics / Software Engineering / Multimedia Technology / ECE) / M.C.A. with a strong commitment and motivation to pursue research in the subject area / B.E. / B. Tech. (Computer science and Engineering / Information Technology/ECE) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.21,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணலின் தேதி மற்றும் நேரம் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.  கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்த்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க:IRCTCயில் காலியாக உள்ள 80 பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்
 

PREV
click me!

Recommended Stories

ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 சம்பளம்.. ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. MBBS முடித்தவர்களுக்கான சூப்பர் சான்ஸ்
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை.. 5 வழிகளில் மாணவர்கள் பார்க்கலாம்.. முழு விபரம் இதோ