
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.38,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு கிராம் தங்கத்தில் விலை ரூ.5 உயர்ந்து ரூ.4840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 பைசா குறைந்து ரூ.66.50 ஆகவும் , கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.500 குறைந்து ரூ.66,500 ஆகவும் விறபனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க:crude oil price: சர்வதேச கச்சா எண்ணெய் விலை 30 % சரிந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு இல்லை !
விலை பட்டியல்: (ஜி.எஸ்.டி இல்லாமல்)
தங்கம் நேற்று இன்று
1 கிராம் ரூ.4,835 ரூ.4,840
1 சவரன் ரூ.37,680 ரூ.38,720
வெள்ளி
1 கிராம் ரூ.67.00 ரூ.66. 50
1 கிலோ ரூ.67,000 ரூ.66,500
மேலும் படிக்க:jio 5g trial: அன்லிமிடட் டேட்டா! இன்று முதல் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை: 4 நகரங்களில் பீட்டா பரிசோதனை தொடக்கம்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.