
2023 வருட தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.42,600க்கு விற்பனை ஆனது.
மேலும், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.5,325-க்கு விற்பனை செய்யப்பட்டது. மார்ச் 14 இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது என்றே கூற வேண்டும்.
அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.43210-க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,390க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை உயர்வு பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..பாஜகவில் இணையும் முன்னாள் முதல்வர்.. அடேங்கப்பா இவரா.? இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.!!
இதையும் படிங்க..டேட்டிங் ஆப் மூலம் நெருக்கமான காதல் ஜோடி.. கடைசியில் எல்லாத்தையும் முடிச்சுட்டு.!! இப்படியா பண்றது.!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.