
இல்லத்தரசிகளுக்கு இன்றளவு வாராய் விருப்பமான ஒன்று தங்கம் ஆகும். இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்க விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இது நகை வாங்குவோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்றைய நிலவரப்படி, சவரனுக்கு ரூ.8 அதிகரித்து ரூ.42,168-க்கு விற்பனையானது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.5,271க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய நிலவரப்படி (மார்ச் 13), சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ.42,600க்கு விற்பனை ஆகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.5,325-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வெள்ளியானது சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 80 காசுகள் குறைந்து ரூ.69.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க..தமிழகத்தில் பாஜகவினர் உயிருடன் இருக்க முடியாது.. ஆளும் கட்சி ஆணவமா.? முற்றும் திமுக Vs பாஜக மோதல் விவகாரம்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.