முத்தூட்டு மினி-யின் புதிய விளம்பரம் இண்டர்நெட்டில் வைரல்..!

Published : Jan 16, 2022, 02:08 PM IST
முத்தூட்டு மினி-யின் புதிய விளம்பரம் இண்டர்நெட்டில் வைரல்..!

சுருக்கம்

இந்தியாவின் முன்னணி NBFC நிறுவனமான முத்தூட்டு மினி ஃபைனான்ஸின் சமீபத்திய விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   

இந்தியாவின் முன்னணி NBFC நிறுவனமான முத்தூட்டு மினி ஃபைனான்ஸின் சமீபத்திய விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கனவுகளை நனவாக்கும் முக்கியத்துவத்துடன் மாற்றப்பட வேண்டிய சில நடைமுறைகளுக்கு எளிய பதில்தான் விளம்பரப் படம். ஒரு பெண் கனவு மூலம் இன்றைய தலைமுறையின் குரல் விவாதிக்கப்பட்ட இந்த விளம்பரம் வெற்றி பெற்றது. இந்த விளம்பரத்தை யூடியூப்பில் மட்டும் இரண்டு மில்லியனுக்கும் (20 லட்சத்துக்கும்) அதிகமானோர் ஏற்கனவே பார்த்துள்ளனர்.

புகழ்பெற்ற இயக்குனர் மார்ட்டின் பிரகாத் அவரது அனுபவத்தை பயன்படுத்தி, இந்த விஷயத்தை மிக அழகாக சித்தரித்துள்ளார். தேசிய அளவில் புகழ்பெற்ற கேமராமேன் ஜோமோன் டி.ஜானின் ஒளிப்பதிவுச் சிறப்பும், லடாக்கின் பின்னணி அழகும் விளக்கக்காட்சியின் கருவுக்கு வலு சேர்த்தது.

இந்த விளம்பரம் வைரலானதால் மகிழ்ச்சியடைந்துள்ள முத்தூட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மேத்யூ முத்தூட் அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ”இது காலாவதியான சமூக விதிமுறைகளைத் தாண்டி, உணர்வுள்ள சமூகத்திற்கு அவர்களின் கனவுகளுடன் முன்னேறுவதற்கான ஆற்றலை வழங்குவதற்கும், சாதாரண மனிதனின் கனவுகளை ஆதரிக்கும் நிறுவனத்தின் இலக்குடன் மக்களைச் சென்றடைவதற்கும் முயல்கிறது. கனவுகள், வரம்புகள் இல்லாமல்; நீங்களும் உங்கள் கனவுகளும் எங்களுக்கு முக்கியம்” என்றார் முத்தூட்.

பெண்களின் கனவுகளை ஊக்குவிக்கும் முத்தூட் மினி, அவர்கள் பொருளாதாரத்தில் தன்னிச்சையாக இருப்பதற்கு உதவுகிறது. முத்தூட் மினி எப்போதுமே உங்களுடன் இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு -  https://bit.ly/3HZLsK0  

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!