GOLD RATE TODAY : தங்கம் விலை குறைஞ்சுடுச்சா..!! இன்றைய தங்கம் & வெள்ளி விலை என்ன ?

Published : Jan 16, 2022, 09:31 AM IST
GOLD RATE TODAY : தங்கம் விலை குறைஞ்சுடுச்சா..!! இன்றைய தங்கம் & வெள்ளி விலை என்ன ?

சுருக்கம்

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில், தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.

தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் அதிகம். தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கம் வர்த்தகம் அதிகமாக இருந்து வருகிறது. நேற்றைய தங்கத்தின் விலையே இன்றும் மாற்றமில்லாமல் தொடர்கிறது.

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,531 ஆக இருக்கிறது. அதேபோல 8 கிராம் ஆபரணத் தங்கம் 36,248 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.65.50 ஆக குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.500 குறைந்து  64,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

EPS Pension: பிஎஃப் கணக்கு வைத்திருப்போருக்கு தீபாவளிக்குப் பின் குட் நியூஸ்? ரூ.7,500 ஆகுமா ஓய்வூதியம்?
Gold Rate Update: தங்கம் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்.! ரூ.2 லட்சம் சாத்தியமா? நிபுணர்கள் கூறுவது என்ன?